PODCAST · religion
Jesus Comes (Tamil)
by Jesus Comes
Preparing the body of Christ for His comingJESUS COMES48-B, SOUTH BYE PASS ROAD,MELAPALAYAM PO.,TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.PH: +91(462) 2353373, 2351352.MOB: +91 96003 83676.EMAIL: [email protected], [email protected].
-
65
போராட்டங்கள் 07 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்.
போராட்டங்கள் 07 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
64
போராட்டங்கள் 06 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்
போராட்டங்கள் 06 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். 1. பிசாசை ஜெயிக்க கர்த்தர் காட்டும் வழிமுறைகள். 2. பூரண புருஷர் யார்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
63
போராட்டங்கள் 05 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்
போராட்டங்கள் 05 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
62
போராட்டங்கள் 04 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்.
போராட்டங்கள் 04 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
61
போராட்டங்கள் 03 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்.
போராட்டங்கள் 03 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். யாருடன் யாருக்கு போராட்டம்?
-
60
போராட்டங்கள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர்.
போராட்டங்கள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் & குடும்பத்தினர். யாருடன் நாம் போராட வேண்டும்? கர்த்தர் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்? சுத்த அன்பு நம்மில் வெளிப்படுகிறதா? Preparing the body of Christ for His coming JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
59
போராட்டங்கள் 01 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
போராட்டங்கள் | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் நாம் போகின்ற பாதை சரியா? ஏன் இந்த கஷ்டங்கள்? பாடுங்கள்? அவசியமானதா இந்த கஷ்டங்கள்? அதினால் என்ன பலன்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
58
பாடுகள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
பாடுகள் 02 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துக்கம் அவிசுவாசத்தைக் காட்டுகிறது. விசுவாசமும்,சந்தோஷமுடையவர்களாய் இருங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
57
பாடுகள் 01 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
பாடுகள் 01 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
56
017 எது ஏற்றுக்கொள்ளப்படும் உகந்த காணிக்கை? | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்.
017 எது ஏற்றுக்கொள்ளப்படும் உகந்த காணிக்கை? | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். காணிக்கை முக்கியமா? காணிக்கை கொடுப்பது ஆண்டவர் பார்க்கிற காரியம். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
55
016 பாக்கியம், சாபம் - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்.
016 பாக்கியம், சாபம் - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். பிசாசு எப்படி வருவான்? நல்ல மரமெல்லாம் நல்ல கனியை கொடுக்கும். முதலில் இருக்க வேண்டிய கனி என்ன? நாம் பிள்ளைகளானால் சுதந்திரராமே! மகிமைப்படுபடியாக அவரோடு பாடுபட வேண்டும். பாசியாய் இருக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஐஸ்வரியம் என்பது பணமா? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
54
015 பாக்கியம், சாபம் - ஐஸ்வரியம் 06
015 ஐஸ்வரியம் 06 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். நன்மை செய்வதில் தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளில் மகிமையின் ஐஸ்வரியம், கிருபையின் ஐஸ்வரியம், இரக்கத்திலே ஐஸ்வரியம், சுவிசேஷத்தின் ஐஸ்வரியம் விசுவாசத்தில் ஐஸ்வரிவான்கள் யார்? வேளையில் உண்மை இருக்கிறதா? எதைக்குறித்து கவலைப்படாதிருங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
53
014 பாக்கியம், சாபம் - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்.
014 பாக்கியம், சாபம் - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். நாம் ஐஸ்வரியவான்களாகும்பொருட்டு இயேசு தரித்திரரானார். அநேகரை ஐஸ்வரியவான்களாக்குகிறவர்கள் யார்? நாலா கிரியையிலே ஐஸ்வரியவான்களாய் இருக்க வேண்டும். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
52
013 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 4
013 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 4 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
51
012 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 3
012 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 3 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, பசியுள்ளவர்கள் திருப்தியடைவார்கள், அழுகிறவர்கள் நகைப்பார்கள். தேவனுடைய பிரசன்னத்தில், தேவனுடைய அழுகையின் கீழ், டேவீக சந்தோஷத்தோடு இருப்பவர்கள் யார்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
50
011 பாக்கியம், சாபம் - சாபத்தினால் அல்லது பாவத்தினாலே, தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 2
பாக்கியம், சாபம் - தேவனிடத்திலிருந்து வருகிற துன்பம் என்று எப்படி அறியலாம் - 2 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சிலுவை எப்படி வரும்? சாபத்தினால் வரும் துன்பம் எப்படி இருக்கும்? தேவனிடத்திலுந்து வரும் நுகம் எப்படி இருக்கும்? JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
49
010 பாக்கியம், சாபம் - துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்.
பாக்கியம், சாபம் - துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
48
009 பாக்கியம், சாபம் - பரலோகம் செல்வது எப்படி? பலவீனத்திலே சந்தோஷப்படுங்கள்.
பாக்கியம், சாபம் - பரலோகம் செல்வது எப்படி? பலவீனத்திலே சந்தோஷப்படுங்கள். | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
47
008 நியாயத்தீர்ப்பு உண்டா part - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
008 நியாயத்தீர்ப்பு உண்டா part - 7 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
46
007 நியாயத்தீர்ப்பு உண்டா part - 6 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
007 நியாயத்தீர்ப்பு உண்டா part - 6 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
45
006 நியாயத்தீர்ப்பு உண்டா part - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
006 நியாயத்தீர்ப்பு உண்டா part - 5 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
44
005 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 4 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
005 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 4 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
43
004 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 3 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 3 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர். Bro. Paulraj Moses & Fly. JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
42
003 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 2 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர்
002 நியாயத்தீர்ப்பு உண்டா பாகம் - 2 | சகோ. பால்ராஜ் மோசஸ் மற்றும் குடும்பத்தினர் Bro. Paulraj Moses & Fly. JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
41
நியாயத்தீர்ப்பு உண்டா? | Bro. Paulraj Moses & Fly
நியாயத்தீர்ப்பு உண்டா? | Bro. Paulraj Moses & Fly JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
40
வீடு எப்படி கட்டப்பட வேண்டும் | Talkshow by Bro. Paulraj Moses & Fly
வீடு எப்படி கட்டப்பட வேண்டும் | Talkshow by Bro. Paulraj Moses & Fly JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
39
காலத்தைக் குறித்த புரிதல்
இந்த காலத்தைகே குறித்த புரிதல் வேண்டும் JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
38
ஏழு சபைகள் (பாகம் - 12)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * இருப்புக்கோலால் ஆளுகை செய்பவர் யார்? * உங்களுக்குரியத்தை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள் (இயேசுகிறிஸ்து). * கர்த்தரின் சத்தம் எப்படியிருக்கும்? * உபவாசம் எப்படி இருப்பது? * எவ்வளவு நேரம் ஜெப்பிப்பது? * தவறான சொப்பனம் வந்தால் என்ன செய்வது? * எது வேண்டுமானாலும் முதலாவது கர்த்தாரிடமே கேளுங்கள். * மனஸ்தாப பலி என்றால் என்ன? * அவனவன் தன்தன் வஸ்திரத்தைக் காத்துக்கொள்ளவேண்டும்? * தேவையில்லாத செய்திகளை கேட்கவோ, பார்க்கவோ வேண்டாம். * நம்முடைய மனது கர்த்தருடைய வேதவசனத்தினால் நிறைந்திருக்கவேண்டும். * கர்த்தரை அறிகிற அறிவு. * வஸ்திரங்களின் வகைகள் யாவை? * வஸ்திரமில்லாமல் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது கூடாத காரியம். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென். JESUS COMES 48-B, SOUTH BYE PASS ROAD, MELAPALAYAM PO., TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005. PH: +91(462) 2353373, 2351352. MOB: +91 96003 83676. EMAIL: [email protected], [email protected].
-
37
ஏழு சபைகள் (பாகம்-11)
Bible series by Bro. Paulraj Moses and Poomani Moses. * ஆளக் கூடியவர்கள் யார்? * பரிசுத்தஆவியை துக்கப்படுத்தாதிருங்கள். * உண்மைத் தன்மையை கனிகளாலே அறியலாம். * மூப்பர்களின் வேலை என்ன? * அசுத்த ஆவியை, பரிசுத்தஆவியை - எப்படி அறிந்துக்கொள்வது? * தவறுகளை நேரடியாக சொல்லுவது நல்லது * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
36
ஏழு சபைகள் (பாகம் - 10)
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses. * ஒவ்வொரு கிறிஸ்தவனின் நான்காவதுப்படி என்ன? * எந்த வேளைகளில் கவனமாக இருக்க வேண்டும்? * வேண்டாத கிரியைகள் நம்மிடம் உண்டா? * எது நீண்டகால சபை? * உலக ஆசிர்வாதத்தைப் பெற ஆலயம் போவதா? * நாசியிலே சுவாசம் உள்ளவரை கர்த்தரைத் துதிப்பது. * கர்த்தரின் வார்த்தை நம்மை நோக்கி வரும்போது உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். * நம் உள்ளான மனிதன், புறம்பான (வெளியான) மனிதன் என்ற வகையில் இருக்கிறோம். * நான்காவது படியிலே எப்போது ஜெயம் பெறுவோம்? * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
35
ஏழு சபைகள் (பாகம் - 9)
Bible Series By Bro. Paulraj Moses and Poomani Moses. * எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு அவைகளில் ஒன்றில் தவறும்போது பரலோகராஜ்யம் செல்வது மிகக் கடினம். * சபைகளில் குறிச்சொல்லுகிற காரியம் உண்டா? * கர்த்தரின் வார்த்தையை மீறி நடக்கக்கூடாது. * பிடிவாதத்தின் முடிவு நல்ல முடிவாய் இருக்காது. * கர்த்தரே நம்மை பரிபூரணமாக போஷிக்கிறவர். * பிலேயாம் யார்? * கர்த்தரையே முழுவதுமாய் நம்பியிருக்கவேண்டும். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
34
ஏழு சபைகள் (பாகம் - 8)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * காதுள்ளவன் கேட்கக்கடவன். * புதிய நாமத்தை யாருக்குக் கொடுப்பார்? * ஜீவ விருட்சத்தின் கனியை யாருக்குக் கொடுப்பார்? * ஜீவகிரீடத்தை தருவேன் யாருக்கு? * இரண்டாம் மரணத்தில் சேதப்படுவதில்லை யார்? * மறைவான மன்னா மற்றும் வெண்மையான குறிக்கல் யாருக்கு? * யாரும் அறியாத பெயர் என்ன? * எவன் குற்றமுள்ளவனாயிருப்பான்? * இப்பொழுது தேவபயம் இருக்கிறதா? * என் வாயின் பட்டயத்தால் யுத்தம்பண்ணுவேன் - சீக்கிரம் மனந்திரும்பு - யாருக்கு? * உபத்திரவம் எத்தனை வகைப்படும்? * தலைவன் தவறு செய்யும்போது என்ன நடக்கும்? * நீதிமானின் வேலை என்ன? *கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
33
ஏழு சபைகள் (பாகம் - 7)
Bible series by Bro. Paulraj Moses and Poomani Moses * பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தை காத்துக்கொள்வது எப்படி? * கிறிஸ்தவர்களுக்கும் பாடுகள் வருமா? * விசுவாசிகளுக்கு வரும் துன்பங்கள். * விசுவாசத்தில் சோர்ந்துபோகாதிருங்கள். * விசுவாசம் தளர்ந்துப்போகக்கூடாது. * பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
32
ஏழு சபைகள் (பாகம் - 6)
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். * நல் நடக்கை, கனம்பண்ணுகிற விதம் * வரம் வேறு, கனி வேறு. * விசுவாசமே வரத்தையும், கனியையும் செயல்படுத்தும். * எப்பொழுது இயேசுகிறிஸ்து நமக்குள் பூரணமாக வருகிறார்? * இரட்சிக்கப்படும்போது கர்த்தரே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறார். * கெட்ட சொப்பனங்கள் ஏன் வருகிறது? * விசேஷமானவர்களாக நம்மை நிரூபிக்கும்போதுதான் கர்த்தர் நம்மை ஜெயம் பெற்றவர்களாக நடத்துவார். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
31
ஏழு சபைகள் (பாகம் - 5)
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses * உபத்திரவம் எதினால் வருகிறது? * உபத்திரவம், பாடுகள் நம்மூலமாக வருகிறதா அல்லது தேவன் மூலமாக வருகிறதா? * சாபத்தை ஏன் உடைக்க வேண்டும்? * தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லக்கூடாது. * நன்மை செய்து பாடு அனுபவிப்பது. * தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். * மிகுந்த உபாத்திரவத்திலிருந்து வந்தவர்கள் யார்? * தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? *சிட்சையை சகித்தால் தேவனுடையப் பிள்ளைகள். *பரலோகராஜ்யத்தில் உங்கள் பாலன் எப்படி மிகுதியாக இருக்கும்? * உபத்திரவத்தின் குகையிலே நம்மை தேடிக்கண்டுபிடிக்கிற ஆண்டவர். * உபத்திரவங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
30
ஏழு சபைகள் (பாகம் - 4)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses * பிரச்சனைகள் ஏன் நமக்கு வருகிறது? * அஸ்திபாரம் எதின்மேல் இருக்கவேண்டும்? * ஏன் எல்லாராலும் பகைக்கப்படுகிறார்கள்? * எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் யார்? * பரலோகராஜ்யத்தில் யார் சிறியவராய் இருப்பார்கள்? * பரலோகராஜ்யத்தில் அந்தஸ்து உண்டா? * கர்த்தர் நம்மை எந்த அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்? * பாடுகள் என்பது என்ன? * பாடுகளை நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்? * மனதில் பாரத்தை வைக்காமல் இருங்கள். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
29
ஏழு சபைகள் (பாகம் - 3)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses சபைகள் யாருக்கு? ஏழு சபைகள் என்று கர்த்தர் எதை குறித்து கூறுகிறார். படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே. மரணப்பரியந்தமும் உண்மையுள்ளவனாயிருந்தால் ஜீவகிரீடம் கிடைக்கும். ஜெயம்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. மரணவாசனை, ஜீவாவாசனை. இரண்டாவ்துப்படி என்ன? பரிசுத்தாவியாரனவர் உதவிகள் செய்வார். அவரைப்பின்பற்ற வழிகளைக் காண்பிக்கிறார், நாம்தான் செல்லவேண்டும். நமக்கும், கர்த்தருக்கு நேரடி தொடர்பு இறுக்கிறதா?
-
28
ஏழு சபைகள் (பாகம் - 2)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses பிரியமான சபை எது? கிரியையின் முடிவு என்ன? அதன் தொகை என்ன? ஆளுகையின் துவக்கம் என்றால் என்ன? தேவனுக்கு முன்பாக நிறைவாக காணப்பட வேண்டிய கிரியை எது? ஏழு கிரியைகள் என்ன? விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்? ஜீவா விருட்சத்தின் கனி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டியது என்ன? எபேசு சபைக்கு கர்த்தர் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? கிருபையைவிட கிரியை அவசியமா? இரட்சிப்பாகிய கிருபையை எப்படி கையாளவேண்டும்? அன்பு கிரியையிலே வெளிப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
-
27
ஏழு சபைகள் (பாகம் - 1)
Bible Series By. Bro. Paulraj Moses and Poomani Moses எக்காள சத்தத்தின் தன்மை எப்படியிருக்கும்? ஏழு சபைகள் எங்கு இருக்கும்? இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் ஒப்புவித்தது என்ன? இயேசுகிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்? கடைசிக்காலத்தில் வாழ்கிறவர்களுக்கு எழுதப்பட்டது என்ன? எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டது என்ன? ஏழு சபையார் யார்? நாம் யார்? தேவன் வாசம் செய்யும் வாசஸ்தலம் எங்குள்ளது? ஒன்றும் இல்லாதிருந்தும் கர்த்தருக்கு உண்மையாய் இருந்தால் என்ன கிடைக்கும்? ஏழு சபையும் ஏழு அனுபவமாம் ஜீவவிருட்சம் எத்தனை வகை கனிகளைக் கொடுக்கும்? ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? ஆதியில் செய்த கிரியையை செய்தால் என்ன கிடைக்கும்? பூரணமாக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
-
26
ஆட்டுக்குட்டியின் ரத்தமும். சாட்சியின் வசனமும்
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses, ஜெயம் எப்படி பெறுவது? முதற்பலனாக இருப்பது யார்? இரகசிய வருகைக்கு பின் நடப்பது என்ன? நித்திய ஜீவன் என்றால் என்ன? சாட்சி என்றால் என்ன? விழித்திருத்தல் என்றால் என்ன? கர்த்தர் ஊற்றப்போகிற மிகப் பெரிய அபிஷேகம் என்ன? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
-
25
முத்திரைகள் (பாகம் - 2)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. பிசாசு முத்திரை எப்படி போடுவான்? மனிதன் மூலமாகவா? பிசாசு தன் முத்திரையை போடும்போது அவர்களுக்குள் அவனே முழுவதும் வந்து விடுவான். முத்திரை, நாமம், இலக்கம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் 666 அப்படி பிசாசின் முத்திரையை பெற்றவர்களிடம் மனிதத்தன்மையே (அன்பே) இருக்காது. எதை மனிதன் கணக்குப்பார்க்கவேண்டும்? எப்பொழுது ஏழு ஆண்டு (அந்திகிறிஸ்துவின்) உபாத்திரவக்காலத்திற்குள் நாம் செல்லுவோம்? பகிரங்க வருகை எங்கே நடைபெறும்? ஏழு ஆண்டுகள் (உபாத்திரவக்காலம்) குறைக்கப்படுமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
-
24
முத்திரைகள் (பாகம் - 1)
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. தேவன் தம்முடைய ஜனங்கள் மீது முத்திரை போடுகிறார். பிசாசும் தன் ஜனங்கள் மீது முத்திரை போடுகிறான். ஏன் முத்திரை போடுகிறார்கள்? சாத்தானின் முத்திரையை போட்டவர்களுக்கு என்ன ஆபத்து வரும்? யார் இரசிக்கப்பட்டவர்கள்? இரட்சிக்கப்பட்டவுடன் நம் மீது முத்திரை போடப்படுமா? வெளி. 9 : 4 ல் போடப்பட்ட தேவ முத்திரை எது? எபேசியர் 4 : 30 க்கும், எபேசியர் 1 : 13 க்கும் உள்ள வித்தியாசம் என்ன? கடைசிக்காலத்தில் எதற்காக விசேஷமாக நம்மேல் ஆவியானவர் ஊற்றப்படுகிறார்? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
-
23
காலங்கள்.
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. காலங்களையும் வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள் இப்பொழுதுள்ள காலத்தை ஆராயாமல் முன்பு வாழ்ந்ததுபோல் வாழ நினைப்பது. தேவன் ஒவ்வொரு நேரத்திற்கும் ஓவ்வொரு காலத்தை நியமித்திருக்கிறார். நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருந்தால் இயேசுகிறிஸ்து (திருடனைப்போல் வரும்) அந்த நாளை நாம் அறிந்துகொள்ள முடியும். பாவத்தில் இருக்கிறவர்களும், போலி கிறிஸ்தவர்களும் இயேசுகிறிஸ்து வருவதை அறியமாட்டார்கள். விழித்திருப்பது என்றால் என்ன? (தூங்காமல் இருப்பது அல்ல) ஆவியில் உணர்வோடு இருப்பது. நாம் இப்பொழுது எந்த காலத்தில் இருக்கிறோம்? எப்பொழுதும் அபிஷேகத்தில் நிறைந்திருப்பவர்கள் (ஜெபத்தில், வேதவசனத் தியானிப்பில்) அனலாயிருப்பார்கள். இந்த காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
-
22
ஆதாம் பாவம் செய்தாரா?
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. மனிதன் பிறக்கும்போதே பாவத்தில் பிறந்தானா? கிரியை செய்யாமல் பரிசுத்தமாக அல்லது இரசிக்கப்பட முடியுமா? உலகத்தோற்றத்திற்கு முன்னே உள்ள ரகசியம் என்ன? லூசிபர் காப்பாற்றுவதற்கு (கேரூப்) அபிஷேகம் பெற்றவன். லூசிபர் இடத்தை நிரப்பினது யார்? ஏவாள் பாவம் செய்தது தற்செயல்லானதா? முன் குறிக்கப்பட்டதா? ஸ்த்ரீயின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாகக் காரணம் என்ன? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்
-
21
யார் அந்த 1,44,000 பேர்
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. மூன்று என்றால் திரித்துவம். ஏழு என்றால் சிலுவையில் எல்லாம் முடிந்தது. பன்னிரெண்டு என்றால் நிறைவு. விலைக்கு வாங்கபட்டீர்களே. கர்த்தர் கேட்கும்போது கொடுக்கவேண்டும். நம்மை தேடி கண்டுபிடிக்கிற தெய்வம் இயேசுகிறிஸ்து.. கர்த்தருடைய கண்கள் உத்தமர்களை நோக்கியிருக்கிறது. முதற்பலனானவர்கள் நாமும் யூதர்கள்தான். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.
-
20
வஸ்திரங்களைக் காத்துக்கொள்பவன்
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. தேவனுடைய முத்திரையை உடைய உழியர்கள் யார்? நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். (இயேசு) புதுபாட்டை பாடினார்கள். ஆட்டுக்குட்டியானவருடன் போகவேண்டும். மனுஷனிலிருந்து பிரிக்கப்பட வேண்டும். நீங்கள் உலகத்தார் அல்ல. கர்த்தர் முத்திரையிட காரணம் என்ன? பாடல்களிலே விசேஷம் இருக்கிறது. தொடர்ந்து பாடல் பாடும்போது அனேக மாற்றங்களைக் காண்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.
-
19
நம்மை நேசிக்கும் தேவன்
Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses, அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திரசுவிகாரத்தின் ஆவியைப்பெற்றிருக்கிறோம். தேவன் பட்சபாதம் இல்லாதவர். உள்ளத்தில் யூதனானவனே யூதன். சபைக்கு உபத்திரவம் வரும். இயேசு கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியடைந்து பூரணமானவர்களின் நெற்றிகளில் முத்திரையிடப்படும். நற்சாட்சிப் பெற்றவர்களாக இருக்கவேண்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்
-
18
கர்த்தரை சந்திக்க ஆயத்தமா?
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு. கர்த்தருக்குப் பயந்தவர்களை சூழ கர்த்தருடைய துதனானவர் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். சத்தியத்தை கேட்கும் போதே விடுதலை உண்டாகும். நாம் நம்மை ஒழுங்குப்படுத்த வேண்டும். பூரண அந்தஸ்துக்கு வளர்ச்சியடைய வேண்டும். அவரவர் ஊழியத்தை அவரவர் நிறைவேற்ற வேண்டும். வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். வேதவசனம் நமக்காக எழுதப்பட்டு இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.
-
17
மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் 2
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும். எல்லாவற்றையும் நமக்குள்ளே வைத்திருக்கிறார் கர்த்தர். மனந்திரும்பாத வாழ்க்கை துக்கமே. சத்துருக்களை சிநேகியுங்கள். துர்குணங்களை எடுத்து போட்டால் (பொறாமை, கசப்பு) அற்புதம் நடக்கும். நாவின் அதிகாரம் நம் கட்டுப்பாட்டிலிருக்கிறது. நம்மை அழைத்த தேவன் உண்ணமையுள்ளவர். மோசமான சூழ்நிலைகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு கர்த்தரை முழு மனதோடு துதிகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்.
-
16
மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள்
Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. கர்த்தர் என் ஜெபத்தை கேட்கிறாரா? தேவாலயத்திற்கு போகும்போது செவிகள் திறந்திருகிறதா? இருதயத்தை திறக்கிறவர் கர்த்தர். முழுவதுமாய் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும் கர்த்தரால் நடத்தப்படுகிறவர்களாய் இருக்கவேண்டும். கர்த்தரையே சார்ந்து வாழ வேண்டும். பிரச்சனைகளில் தேவனை துதிக்க வேண்டும் அன்னாளைப் போல முழுவதுமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
Preparing the body of Christ for His comingJESUS COMES48-B, SOUTH BYE PASS ROAD,MELAPALAYAM PO.,TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.PH: +91(462) 2353373, 2351352.MOB: +91 96003 83676.EMAIL: [email protected], [email protected].
HOSTED BY
Jesus Comes
CATEGORIES
Loading similar podcasts...