EPISODE · Jul 27, 2020 · 33 MIN
ஏழு சபைகள் (பாகம் - 9)
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series By Bro. Paulraj Moses and Poomani Moses. * எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு அவைகளில் ஒன்றில் தவறும்போது பரலோகராஜ்யம் செல்வது மிகக் கடினம். * சபைகளில் குறிச்சொல்லுகிற காரியம் உண்டா? * கர்த்தரின் வார்த்தையை மீறி நடக்கக்கூடாது. * பிடிவாதத்தின் முடிவு நல்ல முடிவாய் இருக்காது. * கர்த்தரே நம்மை பரிபூரணமாக போஷிக்கிறவர். * பிலேயாம் யார்? * கர்த்தரையே முழுவதுமாய் நம்பியிருக்கவேண்டும். * கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
Embed this episode
NOW PLAYING
ஏழு சபைகள் (பாகம் - 9)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.