EPISODE · Apr 6, 2024 · 26 MIN
ELECTORAL BOND: பொய்யான விவரங்களை வெளியிட்டதா SBI? | DMK-Congress Manifesto குழப்பம் The Imperfect Show - 06/04/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* பிரதமருக்கும் டெல்லி கலால் ஊழல் குற்றவாளிக்கும் தொடர்பா?* உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி! * லாடக்கில் பதற்றம்... லே மாவட்டத்தில் 144 உத்தரவு - ஏன்? * மத்திய அமைச்சரின் ஆண்டு வருமானம் 680 ரூபாயா?* இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?* தமிழ்நாட்டில் 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!* ஸ்மிருதி இரானி ரோடு ஷோ... கூட்டம் சேர்க்கக் கெஞ்சிய வேட்பாளர்!* குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயர் வைத்த பிரேமலதா!* விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானர்!* கனடா தேர்தலில் இந்தியா தலையிட முயற்சி... கனடாவின் குற்றச்சாட்டும் இந்தியாவின் பதிலடியும்!-The Imperfect Show
Embed this episode
Ready to play
ELECTORAL BOND: பொய்யான விவரங்களை வெளியிட்டதா SBI? | DMK-Congress Manifesto குழப்பம் The Imperfect Show - 06/04/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.