`எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' -கொதித்த ராமதாஸ் உடைந்த பாமக? Anbumani |Imperfect Show 29.5.2025 episode artwork

EPISODE · May 29, 2025 · 26 MIN

`எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' -கொதித்த ராமதாஸ் உடைந்த பாமக? Anbumani |Imperfect Show 29.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠`எல்லாம் என் தவறு' - அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்! •⁠ ⁠இளைஞரணி பதவியிலிருந்து விலகிய முகுந்தன்! •⁠ ⁠அன்புமணி பற்றி மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்! - பிரேமலதா•⁠ ⁠மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆலோசனை! •⁠ ⁠கன்னட மொழி சர்ச்சை: மன்னிப்புக் கேட்க முடியாது - கமலுக்குப் பெருகும் ஆதரவும், எதிர்ப்பும்! •⁠ ⁠கீழடி தொடர்பான அறிக்கையை திருப்பியனுப்பவில்லை! - மத்திய அரசு •⁠ ⁠சேலம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக மோதல்! •⁠ ⁠தமிழ்நாட்டில் 11 நகராட்சிகள் தரம் உயர்வு? •⁠ ⁠பிரதமர் இன்று 4 மாநில சுற்றுப்பயணம்?•⁠ ⁠மணிப்பூரில் ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்! •⁠ ⁠வார்த்தையை விட்ட சசி தரூர்... கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்! •⁠ ⁠அதானி முறைகேடு: மாதபி புரி புச்சுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி?•⁠ ⁠டர்ம்ப்பின் வரி விதிப்புக்குத் தடை போட்ட அமெரிக்க நீதிமன்றம்! •⁠ ⁠ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க்!•⁠ ⁠மாணவர்கள் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா? •⁠ ⁠ஹமாஸ் தலைவரைக் கொன்ற இஸ்ரேல்! •⁠ ⁠நடிகர் ராஜேஷ் காலமானார்!

Episode metadata supplied by the publisher feed · Published May 29, 2025

Embed this episode

Ready to play

`எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' -கொதித்த ராமதாஸ் உடைந்த பாமக? Anbumani |Imperfect Show 29.5.2025

0:00 26:49

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 29, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!