EPISODE · Oct 3, 2025 · 16 MIN
என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• TVK: வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? • கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ் • விஜய் வெளியிட்ட வீடியோவில் உடன்பாடில்லை: சீமான். • “தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் இபிஎஸ்” - மு.க.ஸ்டாலின்• முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் • ஈரோடு புறநகர் மேற்கு அதிமுக நிர்வாகிகள் நியமனம்? • பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; விகடன் புகாரால் அதிரடி கைது! • காதி பொருட்களை வாங்க வேண்டும் - அமித்ஷா • தடியடி திருவிழாவில் ஏற்பட்ட அடிதடி! • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. • Vikatan Play • இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை, இம்மாத இறுதியில் இருந்து தொடக்கப்படலாம் எனத் தகவல்.
Embed this episode
Ready to play
என்ன மாதிரியான கட்சி இது? - TVK நோக்கி நீதிபதி கேட்ட கேள்விகள் | Vijay | Stalin | Modi
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.