‘எனது 25 ஆண்டு குருத்துவப் பணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா episode artwork

EPISODE · Dec 25, 2025 · 12 MIN

‘எனது 25 ஆண்டு குருத்துவப் பணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா

from SBS Tamil - SBS தமிழ்

கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1

Episode metadata supplied by the publisher feed · Published Dec 25, 2025

Embed this episode

NOW PLAYING

‘எனது 25 ஆண்டு குருத்துவப் பணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா

0:00 12:45

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of SBS Tamil - SBS தமிழ்?

This episode is 12 minutes long.

When was this SBS Tamil - SBS தமிழ் episode published?

This episode was published on December 25, 2025.

Can I download this SBS Tamil - SBS தமிழ் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!