EPISODE · Mar 27, 2025 · 22 MIN
EPS -க்கு OPS விதித்த கெடு - Delhi -ல் Annamalai | Amit Shah ADMK DMK IPL | Imperfect Show 27.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• வக்ஃபு வாரியத் தீர்மானம்... அதிமுக, பாமக ஆதரவு... பாஜக வெளிநடப்பு!• ஜனநாயக முறைப்படியே சட்டத்திருத்த கொண்டுவரப்பட்டிருக்கிறது! - வானதி• இசைஞானி இளையராஜாவுக்குப் பாராட்டு விழா!• தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! - முதல்வர்• மத்திய அரசால் இபிஎஸ் மிரட்டப்படுகிறார்! - சேகர்பாபு* `ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ள முடியாது... திமுக மட்டுமே ஒற்றை எதிரி!' - இபிஎஸ்• `இ.பி.எஸ் பதவி விலகாவிட்டால்...!' - சவால்விட்ட ஓ.பி.எஸ்• இந்தியாவின் இரும்பு மனிதர்... வல்லபாய் படேலின் மறு உருவம் அமித் ஷா - ஆர்.பி.உதயகுமார்• `நாங்க கூட்டணிங்க...' - பா.ம.கவினருடன் சிரித்துப் பேசிக்கொண்டே சட்டமன்றத்துக்குள் நுழைந்த திண்டுக்கல் சீனிவாசன்!• கடந்த கால அரசியலைப் பேசிக் கொண்டிருந்தால்... - நத்தம் விஸ்வநாதன்• டெல்லிக்குச் சென்ற அண்ணாமலை... ஏன்?• ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும்! - டிடிவி• IPL: ரபாடா சொல்வது சரியா - மக்கள் கருத்து என்ன?• மொழி விவகாரம் உ.பி முதல்வருக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!• இனி இந்தியிலும் வானிலை ஆய்வு மைய அறிக்கை?• கோடைக் காலத்தில் கூடுதல் மின்சாரம் தேவை! - செந்தில் பாலாஜி சொல்வதென்ன?• போக்குவரத்துக் காவலர்களுக்கு கூலிங் கிளாஸ் வழங்கிய ஆணையர் அருண்!• கல்வி நிதியை நிறுத்திவைப்பது நியாயமற்றது! - நாடாளுமன்ற நிலைக்குழு * Digital personal data protection act 2023-ல் மாற்றம் கொண்டு வர முயலும் மத்திய அரசு?
Embed this episode
Ready to play
EPS -க்கு OPS விதித்த கெடு - Delhi -ல் Annamalai | Amit Shah ADMK DMK IPL | Imperfect Show 27.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.