EPISODE · Feb 3, 2026 · 25 MIN
Epstein Trump Naravane - திண்டாடும் MODI Govt? | ANNAMALAI - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• இந்தியா மீதான பரஸ்பர வரியை 25%லிருந்து 18%ஆகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!• ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க இந்தியா முடிவு!• அமெரிக்கா மீது பூஜ்ஜிய வரி - இந்தியா உறுதி• “உலக அமைதி மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம்” -பிரதமர் மோடி.• மூன்று நாள் அமெரிக்க பயணம் சென்ற ஜெய்சங்கர்.• மக்களவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கம்.• முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள் காட்ட அனுமதி மறுப்பது ஏன்?• "ஆளுநரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசாமல் தெருமுனையில் நின்றா பேச முடியும்?” - திருச்சி சிவா• ஜெ-க்கு பாரத ரத்னா விருது: அதிமுக கோரிக்கை?• டெல்லி: தேர்தல் ஆணையர்களுடன் மம்தா கடுமையான வாக்குவாதம்?• பெண்ணையாறு நதி நீர் விவகாரம்: நடுவர் மன்றம் அமைப்பு?• பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு.• "போட்டியே திமுக vs அதிமுகதான்.. நானும் ரௌடிதான்னு விஜய் வருகிறார்" -ஜெயக்குமார்• “வீட்டுக்கு வீடு சின்னப் பிள்ளைங்க இருப்பாங்க” - திண்டுக்கல் சீனிவாசன்• விஜய் கவலைப்பட தேவையில்லை - ஆர்.பி.உதயகுமார் • அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!• சட்டம் துரத்தி துரத்தி அடிக்கும் - மனோஜ் பாண்டியன்• எச்.ராஜாவை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த்• தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்!• பழைய சிம் கார்டுகளிலிருந்து 191 கிராம் தங்கம்.. 26 லட்சத்தை அள்ளிய நபர்?• தலாய் லாமாவுக்கு கிராமி விருது?
Embed this episode
Ready to play
Epstein Trump Naravane - திண்டாடும் MODI Govt? | ANNAMALAI - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.