EPISODE · Feb 6, 2026 · 22 MIN
எதிர்க்கட்சிகளை கண்டு அஞ்சுகிறாரா PM MODI? | திருவாரூரில் போட்டியிடும் Udhayanidhi | TVK VIJAY NTK
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா? சபாநாயகர் புகாரால் கொந்தளித்த - ஜோதிமணி & சுதா• அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' - பிரியாங்கா காந்தி கேள்வி!• பிரதமர் உரையின்போது எதிர்க்கட்சி எம்.பி-கள் வெளிநடப்பு செய்தது ஏன்? - திருச்சி சிவா• பிரதமர் மோடி பேசியது என்ன?• நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?• “இந்தியா - பாக். போரை நிறுத்தியது நானே!” - 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்• திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர்?• 'வெறும் கைகளால் தொடக் கூடாது'; சென்னையில் பரவும் பறவைக் காய்ச்சல் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை! • சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு.• '80 ஏக்கரில் திடல், 5 லட்சம் பேர் டார்கெட்; வேட்பாளர்கள் அறிமுகம்'- NTK மாநாடும் சீமானின் வியூகமும்!• விருப்ப மனுக்களை வாங்கும் தேமுதிக? • 'கமல் பேசிய எதுவுமே புரியவில்லை; அதனால்தான் கோவை மக்கள் திருப்பி அனுப்பினார்கள்'- வானதி சீனிவாசன்• "திமுகவின் திட்டங்களை அதிமுக ஜெராக்ஸ் எடுத்துள்ளது" - தங்கம் தென்னரசு. • 34,000 கோடி முதலீடு தமிழக அமைச்சரவை ஒப்புதல்?• விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் - சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.• உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?
Embed this episode
Ready to play
எதிர்க்கட்சிகளை கண்டு அஞ்சுகிறாரா PM MODI? | திருவாரூரில் போட்டியிடும் Udhayanidhi | TVK VIJAY NTK
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.