எடப்பாடியிடம் அமித் ஷா போட்ட கண்டிஷன்... சந்திப்பின் பின்னணி! | The Imperfect Show-15/09/2023 episode artwork

EPISODE · Sep 15, 2023 · 25 MIN

எடப்பாடியிடம் அமித் ஷா போட்ட கண்டிஷன்... சந்திப்பின் பின்னணி! | The Imperfect Show-15/09/2023

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அண்ணா பிறந்தநாள்: மதுக்கடை பற்றி அண்ணா சொன்னது என்ன? * `பெரும் மலைகளை லெட்சுமி வெடி வைத்துத் தகர்க்க முடியாது!' - சீமான் * சென்னை: ஒரே விமானத்தில் கடத்தலில் ஈடுபட்ட 113 பேர்!* திருவாரூர், திருச்சி... இரண்டு பெண்கள் காய்ச்சலால் பலி?  * நூ வன்முறை... காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது... ஹரியானாவில் பதற்றம்.* லிபியாவில் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம்... அதிர்ச்சி தகவல்!சிறந்த PODCAST SHOW-களுக்கு விருதளிக்கும் HUBHOPPER PODCAST நிறுவனம், `BEST NEWS AND DOCUMENTARY' பிரிவில் நமது `THE IMPERFECT SHOW'-ம் இடம்பெற்றிருக்கிறது. தவிர, `HELLO VIKATAN PODCAST' Network-ன் வேறு ஏழு ஷோக்களும் பல்வேறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருக்கின்றன. தங்களது பொன்னான வாக்குகளை நமது விகடன் PODCAST SHOW-ளுக்கு செலுத்தி, ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். Link : https://bit.ly/3ZgMECQCREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh CharlesPodcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

Episode metadata supplied by the publisher feed · Published Sep 15, 2023

Embed this episode

Ready to play

எடப்பாடியிடம் அமித் ஷா போட்ட கண்டிஷன்... சந்திப்பின் பின்னணி! | The Imperfect Show-15/09/2023

0:00 25:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 25 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 15, 2023.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!