EPISODE · Jul 3, 2026 · 19 MIN
EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது! • TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது? • குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்? • அதிமுக வைகைச்செல்வன் விலகல் • 1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்? • விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்? • சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.• ‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்? • பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்? • நிர்மல் குமார் கண்டனம்? • திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு? • NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா? • ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி? • Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?
Embed this episode
NOW PLAYING
EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.