EPISODE · Mar 22, 2025 · 20 MIN
FAIR DELIMITATION : DMK முன்னெடுப்பு வெற்றி தருமா? | IPL ADMK Amit Shah | Imperfect Show 22.3.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• தொகுதி மறுசீரமைப்பு: கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யார் யார்... என்ன நடந்தது?• கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? • சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் என்னென்ன?• `ஆண்டனவே கூட்டணியை உருவாக்கி வெற்றிபெற்றுத் தருவான்!' - இஃப்தார் நோன்பில் எடப்பாடி பேச்சு • பட்ஜெட் கணக்கை ஒழுங்காப் பாருங்க... எங்க கணக்கை நாங்க பார்த்துக்குறோம்! - தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பதில்!• சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உள்ளது! - உயர் நீதிமன்றம் • சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு விருது! • ஊழலை மறைக்க மொழிப் பிரச்னை! - அமித் ஷா குற்றச்சாட்டு• ஹெச்.ராஜா கிளப்பிய நர்கீஸ்கான் சர்ச்சை!• காரைக்குடி: பட்டப் பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை! • கர்நாடகா: அமளியில் ஈடுபட்ட 18 பாஜக எம்.எல்.ஏக்கள் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட்! • இன்று தொடங்கும் ஐ.பி.எல் தொடர்! • திருமண போட்டோஷூட்டில் விபரீதம்!
Embed this episode
Ready to play
FAIR DELIMITATION : DMK முன்னெடுப்பு வெற்றி தருமா? | IPL ADMK Amit Shah | Imperfect Show 22.3.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.