EPISODE · Apr 10, 2025 · 24 MIN
Father - Son Fight : இரண்டாகும் பாமக - பின்னணியில் BJP? Amit shah DMK TVK |Imperfect Show 10.4.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
“பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்” - ராமதாஸின் அதிரடி அறிவிப்பு • PMK -வில் நடப்பது என்ன?• "இந்த முடிவு தவறு... அன்புதானே எல்லாம்" - பாமக பொருளாளர் திலகபாமா• அமித் ஷா இரண்டு நாள் பிளான் என்ன?• “அமித் ஷாவின் கைவிரல் அசைவுக்கேற்ப ஆடும் அதிமுக" -சிபிஎம் மாநில செயலர் சண்முகம்• நேரு சகோதரரிடம் மீண்டும் விசாரணை செய்த அமலாக்கத்துறை? • "சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • NEET தேர்வு விவகாரத்தில் நாடகமாடும் DMK - விமர்சனம் செய்யும் விஜய்* `மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!* "வெட்கமா இல்லையா உங்களுக்கு" இது தான் போலீஸ் ஸ்டேசன் லட்சணமா? வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்• ரூ.64000 கோடியில் 24 ரஃபேல் விமானங்கள் வாங்கும் மத்திய அரசு?• அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தார் மோடி? - ராகுல் விமர்சனம்• கட்சி பணியாற்ற முடியாதவர்கள் ஓய்வு பெறலாம் - கார்கே• ரஷ்யா தின அணிவகுப்பு: மோடிக்கு அழைப்பு?• அண்டை நாடுகளுடன் நல்லுறவு - சீனா உறுதி? • சீனா 84% ; அமெரிக்கா 125% பரஸ்பர விதி?
Embed this episode
Ready to play
Father - Son Fight : இரண்டாகும் பாமக - பின்னணியில் BJP? Amit shah DMK TVK |Imperfect Show 10.4.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.