First Nations languages: A tapestry of culture and identity - பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை episode artwork

EPISODE · Mar 14, 2025 · 9 MIN

First Nations languages: A tapestry of culture and identity - பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை

from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Anyone new to Australia can appreciate how important it is to keep your mother tongue alive. Language is integral to your culture and Australia's Indigenous languages are no different, connecting people to land and ancestral knowledge. They reflect the diversity of Australia’s First Nations peoples. More than 100 First Nations languages are currently spoken across Australia. Some are spoken by only a handful of people, and most are in danger of being lost forever. But many are being revitalised. In today’s episode of Australia Explained we explore the diversity and reawakening of Australia’s First languages. - ஆஸ்திரேலியாவிற்குப் புதிதாக வந்த எவரும் தங்கள் தாய் மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்திருப்பார்கள். மொழி ஒருவர் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடி மக்களின் மொழிகள் வேறுபட்டவை அல்ல. அந்த மக்களை, நிலத்துடனும் அவர்களது மூதாதையர் அறிவுடனும் மொழி இணைக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பூர்வீகக் குடி மக்களால் தற்போது பேசப்படுகின்றன. சிலவற்றை ஒரு சிலரே பேசுகிறார்கள், மேலும் பெரும்பாலானவை அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. ஆனால், பல மொழிகள் புத்துயிர் பெறுகின்றன. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இன்றைய நிகழ்ச்சியில், பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் அதன் மறுமலர்ச்சி குறித்து ஆராய்வோம்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 14, 2025

Embed this episode

Ready to play

First Nations languages: A tapestry of culture and identity - பூர்வீகக் குடி மக்கள் மொழிகளின் பன்முகத்தன்மை

0:00 9:50

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்?

This episode is 9 minutes long.

When was this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode published?

This episode was published on March 14, 2025.

Can I download this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!