Food Diversity - Ram and Baski
from Raattai Media Hosted by Raattai The Wheel
உணவில் பன்மையம் என்பது நாவின் நுனியில் அடக்கிவிட்டது இன்றைய சந்தை பொருளாதாரம். எத்தனை வகை பிரியாணி எங்கெங்கெல்லாம் சாப்பிட்டேன் என்பது பண்மையத்தை புரிந்துகொள்ள மிக சொற்ப அளவிலேயே உதவும். உலகின் உன்னத கோட்பாடான, "உணவே மருந்தாகும்" என்றுறைத்த குடி. மண்ணை, அத்துடனான உறவை திணை என்றும், காலத்தை பெரும் மற்றும் சிறு பொழுதென்றும், உணவின் வகைகளை, மண்ணுக்கும், காலத்திற்கும் ஏற்றவாறு, சமைப்பது, சுவைப்பது என்று பயன்பாட்டையும், சேர்ந்தே நமக்கு பல வழிகளில் உணர்த்தியுள்ளது
Embed this episode
No transcript yet.