EPISODE · Oct 21, 2025 · 20 MIN
Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• 300 டன் தீபாவளி குப்பைகள்... இரவு முழுவதும் அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்!• சென்னையில் அதிகரித்த காற்று மாசுபாடு... எங்கு அதிகம்?• டெல்லியில் மிக மிக மோசமான காற்றின் தரக் குறியீடு!• சென்னையில் விதி மீறிப் பட்டாசு வெடிப்பு... 319 வழக்குகள் பதிவு!• வெளுத்து வாங்கிய மழை... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை?• ட்ரம்ப்பின் தீபாவளி வாழ்த்து!• கடற்படை கப்பலில் தீபாவளி கொண்டாடிய மோடி!• தீபாவளியை ஒட்டி மக்களுக்கு கடிதம் எழுதிய மோடி!• டெல்லி பேக்கரியில் ஜாங்கிரி சுட்டு தீபாவளி கொண்டாடிய ராகுல்!• பீகார்: இந்தியா கூட்டணியில் குழப்பம்... காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் ஆர்.ஜே.டி?• கூட்டணியிலிருந்து விலகிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!• ஆர்.எஸ்.எஸ் நிகழ்வில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால்... எச்சரிக்கும் பிரியங்க் கார்கே!• பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளுக்கு தடையில்லை! - சித்தராமையா• இந்துக்கள் அல்லாதோர் வீட்டுக்குச் சென்றால் பெண்கள் காலை உடையுங்கள்! - பிரக்யா தாகூர்• கரூர்: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 20 லட்சம் வரவு வைத்த தவெக!• ஜப்பானின் முதல் பெண் பிரதமர்?• வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிப்பு... ஏன்?• மீண்டும் சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கியின் வெள்ளை மாளிகை சந்திப்பு!• கனடாவுக்குள் வந்தா நெதன்யாகு கைதுசெய்யப்படுவார்! - மார்க் கார்னி
Embed this episode
Ready to play
Friendly Fight: INDIA கூட்டணிக்கு Bihar -ல் பின்னடைவு? | TN RAINS TVK VIJAY DMK | Imperfect show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.