H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case episode artwork

EPISODE · Apr 6, 2026 · 24 MIN

H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* வேட்புமனுத் தாக்கல் இன்றோடு நிறைவு!* வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடி, ஓ.பி.எஸ்!* ஜாபர் சாதிக், அமீர் வீடு உள்பட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை?* 5 மாநிலங்களிலும் இதுவரை 650 கோடி பறிமுதல்!* சாத்தான்குளம் வழக்கு: 9 பேருக்கும் தூக்கு!* ராணிப்பேட்டை: தந்தைக்கு சீட்டை விட்டுக்கொடுத்த மகன்?* உழைக்கின்றவர்களை விஜய் விமர்சிக்ககூடாது! - செல்வப்பெருந்தகை* தவெக: விஜய் பிரசாரம் ரத்து... ஏன்? * விசில் அடித்தால் குழந்தைகளுக்கு சளி சரியாகும்! - செங்கோட்டையன்* தவெக, திமுக இருவருக்கும் ஆதரவு! - அதிமுக ஒருங்கிணைந்த தொண்டர்கள் குழு* அரசுப் பேருந்தில் தவெக பெயர்... போக்குவரத்துறை விளக்கம்?* திமுகவுடன் மறைமுக கூட்டு வைத்திருக்கும் விஜய்! - பியூஷ் கோயல்* விஜய் திருமாவளவன் கட்சி வாக்குகளைப் பிரிப்பார்! - ஹெச்.ராஜா* ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி?* 2026 தேர்தல் கூட்டணியில் இணைந்தால் ராஜ்ய சபா சீட் என தேமுதிகவிடம் சொன்னேன்! - இபிஎஸ்* எடப்பாடியின் வயிறு எரியும் ஸ்மெல் தமிழ்நாடு முழுவதும் அடிக்கிறது! - பிரேமலதா* சீமானுக்கு காரைக்குடிக்கும் சம்பந்தமில்லை! - கார்த்தி சிதம்பரம்* கேரளத்தில் பிரியங்கா... புதுவையில் ராகுல்... தமிழ்நாட்டுக்கு வராதது ஏன்?* நாடாளுமன்ற உறுப்பினராக தம்பிதுரை, சுதீஷ் உள்ளிட்டோர் பதவியேற்பு!* பாஜக வங்கமொழியை குழிதோண்டி புதைக்கும்! - மம்தா* GMT யை MST ஆக மாற்ற வேண்டும்! - தர்மேந்திர பிரதான்* அருணாச்சலப் பிரதேச முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்! - உச்ச நீதிமன்றம்* போர் அப்டேட்ஸ்!

Episode metadata supplied by the publisher feed · Published Apr 6, 2026

Embed this episode

NOW PLAYING

H Raja -க்கு ஆளுநர் பதவி?| ஜாபர் சாதிக் வீட்டில் IT RAID - DMK -க்கு செக்?| TVK BJP Sathankulam Case

0:00 24:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on April 6, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!