EPISODE · Jul 4, 2025 · 21 MIN
HDFC CEO மேல் போடப்பட்ட FIR: இதன் பங்குவிலையில் மாற்றம் வருமா? | IPS Finance - 252 | Vikatan TV
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
பங்குசந்தையில் ரூ.36,000 கோடி மோசடி... SEBI-யிடம் சிக்கிய பெரும் நிறுவனம்! HDFC நிறுவனத்தின் CEO மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR... இதனால் அதன் பங்குவிலையேறுமா அல்லது குறையுமா? மேலும், உலகப் புகழ்பெற்ற Jane Street நிறுவனத்தைச் சுற்றியுள்ள மோசடி விவகாரமும் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையா?இந்த வீடியோவில், தற்போதைய முக்கிய பங்கு சந்தை மோசடிகள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவாக அலசுகிறோம். முதலீட்டாளர்கள் தவிர்க்க வேண்டிய அபாயங்கள் என்ன? எதை கவனிக்க வேண்டும்? போன்ற பல விஷயங்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன்
Embed this episode
Ready to play
HDFC CEO மேல் போடப்பட்ட FIR: இதன் பங்குவிலையில் மாற்றம் வருமா? | IPS Finance - 252 | Vikatan TV
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.