How can government payments support you? - அரச கொடுப்பனவுகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா? episode artwork

EPISODE · Mar 2, 2025 · 10 MIN

How can government payments support you? - அரச கொடுப்பனவுகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா?

from ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

The Australian government has a social security system that provides a range of income support to those who are eligible . In fact, most people will receive a government payment at some stage in their lives. Strict rules determine who can receive these payments and how much they are paid. In this episode of Australia Explained we break down some of the most common government payments you may be entitled to. - தகுதியுள்ளவர்களுக்கு, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு வருமான ஆதரவை வழங்குகிறது. இதன் மூலம் ஒரு சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அரச கொடுப்பனவைப் பெறுவார்கள். இந்தக் கொடுப்பனவுகளை யார் பெறலாம், அவர்களுக்கு எவ்வளவு செலுத்தப்படுகிறது என்பதை கடுமையான விதிகள் தீர்மானிக்கின்றன. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், நீங்கள் பெறக்கூடிய மிகவும் பொதுவான அரச கொடுப்பனவுகளில் சிலவற்றை நாங்கள் விளக்குகிறோம்.

Episode metadata supplied by the publisher feed · Published Mar 2, 2025

Embed this episode

NOW PLAYING

How can government payments support you? - அரச கொடுப்பனவுகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா?

0:00 10:23

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Frequently Asked Questions

How long is this episode of ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்?

This episode is 10 minutes long.

When was this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode published?

This episode was published on March 2, 2025.

Can I download this ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!