இலங்கை அதிபரான Anura Kumara Dissanayake.. இந்தியாவுக்கு பிரச்னையா? | AKD | MODI | Imperfect Show episode artwork

EPISODE · Sep 23, 2024 · 17 MIN

இலங்கை அதிபரான Anura Kumara Dissanayake.. இந்தியாவுக்கு பிரச்னையா? | AKD | MODI | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* இலங்கைக்கு புதிய அதிபர்... அநுரகுமார திசாநாயக்க யார்? * இலங்கை அதிபருக்கு தலைவர்கள் வாழ்த்து! * அம்பாந்தோட்டையில்கூட மண்ணைக் கவ்விய ராஜபக்சே கட்சி! * அமெரிக்காவில் பிரதமர் மோடி பேசியது என்ன? * பிரதமர் மோடியின் பெயரை மறந்தாரா ஜோ பைடன்? * இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பழங்கால பொருள்கள் ஒப்படைப்பு! * அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக காலி நாற்காலி போட்ட அதிஷி! * ஆஸ்கருக்குச் பரிந்துரையில் 6 தமிழ்ப் படங்கள்... தேர்வான லாப்பட்டா லேடீஸ்! * ஜம்மு காஷ்மீர்: பாஜக ஆட்சிக்கு வந்தால் ரம்ஜான், மொஹரம் பண்டிகைகளின்போது இரண்டு இலவச சிலிண்டர்! * திருப்பதி லட்டு: 11 நாள்கள் தவம் செய்யும் பவன் கல்யாண்! * சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கொந்தளிக்கும் ரோஜா! * சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஶ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்! * நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை! * சென்னை கமிஷ்னரான அருண்... அடுத்தடுத்து மூன்று ரவுடிகள் என்கவுன்ட்டர்! * சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜா... என்ன நடந்தது? * சென்னை கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் பசுமைப் பூங்கா! * கோயம்பேட்டிலும் பசுமைப் பூங்கா வேண்டும்! - அன்புமணி * செஸ் ஒலிம்பியாட்... ஆடவர், மகளிர் பிரிவில் இந்திய அணிகளுக்குத் தங்கம்!

Episode metadata supplied by the publisher feed · Published Sep 23, 2024

Embed this episode

Ready to play

இலங்கை அதிபரான Anura Kumara Dissanayake.. இந்தியாவுக்கு பிரச்னையா? | AKD | MODI | Imperfect Show

0:00 17:24

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 17 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 23, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!