EPISODE · Jul 24, 2026 · 8 MIN
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
யாழ்.செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் இதுவரையில் 450க்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய விசேட குழு செம்மணிக்கு வருகை தந்தனர்; பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி எதிரணியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் வாக்குறுதி அளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அறிவித்துள்ளார். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.Top news from Sri Lanka this week
Embed this episode
NOW PLAYING
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.