EPISODE · Jun 8, 2026 · 20 MIN
INDIA Alliance: TVK In? | TN -லும் தனித்து விட்டப்படும் DMK? | CM Vijay Stalin EPS
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* முதல்வர் விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா!* `மூன்று மாதங்கள்கூட இந்த ஆட்சி நீடிக்காது...' - மு.க.ஸ்டாலின்* `தவெக அரசின் நாற்காலிக்கு இரண்டு கால்கள்தான்...'' - எடப்பாடி* பெ.சண்முகம் Vs வீரபாண்டியன்... திமுக கூட்டணி குறித்து சொன்னதென்ன?* மா.செக்கள் எண்ணிக்கையை உயர்த்த திமுக திட்டம்?* `என்னை பத்து தோல்வி பழனிசாமி என்றார்...' - ஸ்டாலுனுக்கு இபிஎஸ் பதிலடி!* `யார் முதல்வர்..?' - நயினார் நாகேந்திரன் கேள்வி*மின்வாரிய ஹார்ட் டிஸ்க் வழக்கு... சிபிசிஐடிக்கு மாற்றம்!* கள் விற்பனையை ஏன் அரசு அனுமதிக்ககூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி* யூடியூபர் மாரிதாஸ் கைது... நயினார், சீமான், தமிழிசை கண்டனம்!* 23 கட்சிகளுடன் நடந்த இந்தியா கூட்டணி கூட்டம்... திமுக, ஆம் ஆத்மி அப்சென்ட்!* தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! - அபிஜீத் திப்கே*பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்..!* மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - ஈரான்!* ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம்! - மத்திய அரசு!
Embed this episode
NOW PLAYING
INDIA Alliance: TVK In? | TN -லும் தனித்து விட்டப்படும் DMK? | CM Vijay Stalin EPS
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.