EPISODE · Apr 8, 2024 · 25 MIN
INDIA கூட்டணி வெற்றிபெறுமா? - கணிக்கும் எடப்பாடி! | NIA மீது வழக்கு பதிந்த மம்தா அரசு IMPERFECT SHOW - 08/04/2024
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* சென்னை டு நெல்லை: தாம்பரத்தில் பிடிபட்ட 4 கோடி... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கலா? * கோவை: செய்தியாளரை மிரட்டினாரா அண்ணாமலை? * அரசு ஊழியர்களின் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும்? - முதல்வர் ஸ்டாலினின் அடடே பதில்! * `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நடந்தது!' - எடப்பாடி * `தம்பி துபாயா..?' - பிரசாரத்தில் இளைஞரைக் கேள்வி கேட்ட ஓ.பி.எஸ்! * ஏப்ரல் 12 தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி... எங்கு பிரசாரம்? * மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் மோடி.. எந்தத் தொகுதியில் ரோடு ஷோ? * `4000 இடங்களில் வெல்வோம்' - பிரசாரத்தில் உளறிய நிதிஷ் குமார்! * ஹேமந்த் சோரன் வழக்கில்... ஃபிரிட்ஜ், டி.வி ரசீதுகளை ஆதாரமாய் சமர்ப்பித்த அமலாக்கத்துறை! -IMPERFECT SHOW
Embed this episode
Ready to play
INDIA கூட்டணி வெற்றிபெறுமா? - கணிக்கும் எடப்பாடி! | NIA மீது வழக்கு பதிந்த மம்தா அரசு IMPERFECT SHOW - 08/04/2024
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.