EPISODE · May 14, 2025 · 19 MIN
INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• “என் தலையீட்டால்தான் இந்தியா - பாக் தாக்குதல் நிறுத்தப்பட்டது” - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு.• அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக மறுப்பு?• 70+ நாடுகளின் வெளியுறவு அதிகாரிகளிடம் இந்தியா சொன்னது என்ன?• பாகிஸ்தான் தூதரக அதிகாரி உளவு பார்த்த விவகாரத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேற வெளியுறவு அமைச்சகம் உத்தரவு?• பாகிஸ்தான் வசமுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரரை விரைந்து மீட்க அவரது மனைவி மற்றும் மேற்கு வங்க அரசு கோரிக்கை• கூடுதலாக S 400 ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்?• பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராகத் திரும்பக்கூடாது - மத்திய அமைச்சர்.• கர்னல் சோபியா குரேஷியைச் சிறுமைப்படுத்தி மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் பேச்சு?• `பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை• உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்வீவ் கண்ணா ஓய்வு!• பலருக்கும் ஒரே மாதிரியான வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு?• பஞ்சாப்பில் 21 பேர் கள்ளாச்சாரயம் குடித்து மரணம்?• DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண் கட்சியினர் கோரிக்கை• ”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும்” - மு.க.ஸ்டாலின்.• பொள்ளாச்சி வழக்குத் தீர்ப்பு: மாறி மாறி மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!
Embed this episode
Ready to play
INDIA - PAKISTAN பிரச்னை: America -வின் தலையீடு இருக்கிறதா? | MODI TRUMP | Imperfect Show 14.5.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.