India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024 episode artwork

EPISODE · Jul 23, 2024 · 22 MIN

India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை! - தலைமை பொருளாதார ஆலோசகர்.* ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட்! - Nirmala Sitharaman* பட்ஜெட்டில் Bihar-க்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?* பட்ஜெட்டில் Andhra-வுக்கு என்னென்ன திட்டங்கள்?* தனிநபர் வருமான வரி வரம்பில் மாற்றமா?* தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சுங்கவரி குறைப்பு?* மூன்று மாநில வெள்ளத்தடுப்புக்கு 11,500 கோடி! * காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வாசித்த நிர்மலா! - ப.சி* தமிழ்நாடு எம்.பிக்கள் அமளி! * திருக்குறள்கூட இல்லையா? - சு.வே காட்டம் * மாநில உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டார் Nitish Kumar - Lalu குற்றச்சாட்டு * Kanwar Yatra: `உணவகங்களில் பெயர்ப்பலகை' - உ.பி உட்பட 3 மாநில அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! * WestBengal: எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் விதித்த ஆளுநர்! * அரசியலில் இருக்க வேண்டுமா என பல முறை யோசித்திருக்கிறேன்! - Annamalai* MR vijayaBaskar-க்கு 2 நாட்கள் காவல்! * வேலூர்: முன்னாள் ராணுவ வீரர் `Lock Up death’... இன்ஸ்பெக்டர் உட்பட மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை!* ஆம்ஸ்ட்ராங் கொலை: `சம்பவ' செந்திலை நெருங்கும் தனிப்படை... விசாரணையில் வேகம் காட்டும் போலீஸ்!-Imperfect show podcast

Episode metadata supplied by the publisher feed · Published Jul 23, 2024

Embed this episode

NOW PLAYING

India பட்ஜெட்டா.. NDA பட்ஜெட்டா? | முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? | Union Budget | Imperfect Show - 23/07/2024

0:00 22:22

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 23, 2024.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!