INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show episode artwork

EPISODE · Sep 26, 2025 · 17 MIN

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்•⁠ ⁠தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” -ரேவந்த் ரெட்டி அறிவிப்பு.•⁠ ⁠வறுமையில் வளர்ந்த சாதனை - அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.•⁠ ⁠மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில் பாராட்டு விழாவா? - எடப்பாடி விமர்சனம்.•⁠ ⁠சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!•⁠ ⁠"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்பாடி பழனிச்சாமி •⁠ ⁠தொடர் விடுமுறை... 3,190 சிறப்பு பேருந்துகள்?•⁠ ⁠கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை - தமிழக அரசு?•⁠ ⁠"நான் வெறும் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல..'' - உதயநிதி ஸ்டாலின்•⁠ ⁠“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக நிற்பது எனது கடமை” - நடிகர் எஸ்.வி.சேகர் நெகிழ்ச்சி•⁠ ⁠கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?•⁠ ⁠ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக்கும் பீகார் தேர்தல்•⁠ ⁠சோனம் வாங்​சுக்கிற்கு பாக்.-உடன் தொடர்பா? -சிபிஐ விசாரணை•⁠ ⁠அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரி - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி•⁠ ⁠அமெரிக்க அதிபரை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர்!•⁠ ⁠73 வயது இந்திய பாட்டியை கைவிலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா?•⁠ ⁠காஷ்மீர் விவகாரத்தில் தலையிட மாட்டோம் - அமெரிக்கா

Episode metadata supplied by the publisher feed · Published Sep 26, 2025

Embed this episode

Ready to play

INDIA -வை சீண்டும் TRUMP | VIJAY -ஐ சீண்டும் UDHAYANITHI | DMK MK STALIN MODI BJP | Imperfect Show

0:00 17:32

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 17 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on September 26, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!