INDIA -வை படுத்தியெடுக்கும் Hate Crimes | Economy: Japan -ஐ முந்திய இந்தியா? | BJP | Imperfect Show episode artwork

EPISODE · Dec 31, 2025 · 23 MIN

INDIA -வை படுத்தியெடுக்கும் Hate Crimes | Economy: Japan -ஐ முந்திய இந்தியா? | BJP | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* உத்தரப் பிரதேசம்: காஸியாபாத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கோடாரி, வாள் போன்ற ஆயுதங்களை வழங்கியதால் பரபரப்பு?* வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் வன்முறை: 15 நாட்களில் 8-வது முறையாக வீடுகளுக்கு தீ வைப்பு?* நான் சைனீஸ் அல்ல - திரிபுரா மாணவர் கொலை?* பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? "அடுத்த டார்கெட் ஜெர்மனி" - மத்திய அரசு சொல்வது என்ன?* உலக நாடுகள் போருக்கு அதிக நிதி ஒதுக்கீடு - ஐ.நா தலைவர் கவலை?* AI பயன்படுத்தி SIR-ல் பெரும் மோசடி - மம்தா குற்றச்சாட்டு.* SIR-ஆல் பதற்றம்: 82 முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை?* UP: SIR பட்டியல் வெளியீடுவது தள்ளிப்போகிறதா?* 'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?* JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை * மீண்டும் அமல்படுத்தப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம்?* ஜனவரி 6ல் தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது!* அதிமுக மா.செக்களிடம் வருத்தப்பட்ட எடப்பாடி?* தீபமேற்றுவதைத் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்* கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர...- கனிமொழி * கட்சியில் அதிரடியாக மாற்றங்களை செய்த விசிக தலைவர் திருமாவளவன்?* "தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு" - திருமாவளவன்* வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: "யாருக்காக இந்த ஆட்சி?" - தவெக தலைவர் விஜய் கேள்வி!* தவெகவினரிம் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவு* "தமிழக வெற்றிக் கழகத்திற்கு அரோகரா, விஜய்க்கு அரோகரா..” - சர்ச்சை ரீல்ஸ்* மெரினா, எலியட்ஸ் சாலைகள் மூடல்?

Episode metadata supplied by the publisher feed · Published Dec 31, 2025

Embed this episode

Ready to play

INDIA -வை படுத்தியெடுக்கும் Hate Crimes | Economy: Japan -ஐ முந்திய இந்தியா? | BJP | Imperfect Show

0:00 23:47

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on December 31, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!