EPISODE · Jan 5, 2026 · 25 MIN
India-வை வெளிப்படையாக மிரட்டும் Trump? | Modi | Venezuela | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* வெனிசுவேலா மீது அமெரிக்காவின் தாக்குதல் — இலக்கு போதைப்பொருள் கடத்தலா, எண்ணெய் வளமா?* `கிடாரிஸ்ட், பேருந்து ஓட்டுநர், வெனிசுலா அதிபர்' - யார் இந்த நிக்கோலஸ் மதுரோ? * இடைக்கால அதிபராக துணை அதிபர் பதவியேற்பு?* வெனிசுலா: ஐ.நா. அவசர கூட்டம்?* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: கண்டனமும் பேச்சுவார்த்தை அழைப்புகளும்; உலக நாடுகள் சொல்வது என்ன?* வெனிசுலா அதிபர் சிறைப்பிடிப்பு: "சர்வதேச சட்டமீறல்" - ட்ரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கண்டனம்* அமெரிக்காவை கண்டிக்காத ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! * உன்னிப்பாக கண்காணிக்கிறோம் - இந்திய வெளியுறவுத்துறை?* நான் மகிழ்ச்சியாக இல்லாதது மோடிக்குத் தெரியும் - டொனால்ட் ட்ரம்ப்* 2036 ஒலிம்பிக்ஸ் நடத்த இந்தியா தயாராகிறது - மோடி.* T 20 Cricket: இந்தியா வருவது எங்களுக்கு ஆபத்து? - பங்கலாதேஷ் கிரிகெட் வீரர்கள்?* வங்கதேசம்: இந்து நபர் கொலையில் 3 கைது?* பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: ``இதுதான் திராவிட மாடல் அரசு" - முதல்வர் ஸ்டாலின்* பொங்கல் பரிசுத் தொகை: ``திமுக அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது" - அன்புமணி ராமதாஸ் காட்டம்* கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுகள்!* கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் - ப.சிதம்பரம்.* `இத்தனை நடந்தும் கண்டுகொள்ளாத அமைச்சர்' காணவில்லை: கே.என் நேரு; தேடுவோர்: தூய்மைப் பணியாளர்கள்!* "ஒட்டுமொத்த பாரதத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சி, ஆட்சி என்றால் அது திமுக-தான்!" - அமித் ஷா* அமித்ஷாவுடன் அதிமுகவினர் ஆலோசனை?* "அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார்" - நயினார் நாகேந்திரன்* திருச்சி: "தமிழ்நாட்டிற்கு ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது" - சீமான் காட்டம்* தேமுதிக: வாக்குப்பெட்டி வைத்து கருத்து கேட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்?* அமமுக பொதுக்குழுவில் பரபரப்பு தீர்மானம்?* 4ம் நாள் நடை பயணத்தின்போது சாலையில் அமர்ந்து தொண்டர்களுடன் கலந்துரையாடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!* திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை தீர்ப்பு?* பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளது?* ஆபாச உள்ளக்கங்களை பதிவு செய்பவர்களுக்கு நிரந்தர தடை - எக்ஸ் நிறுவனம்
What this episode covers

NOW PLAYING
India-வை வெளிப்படையாக மிரட்டும் Trump? | Modi | Venezuela | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
Mar 26, 2026 ·1m
Mar 19, 2026 ·34m
Feb 18, 2026 ·11m
Feb 11, 2026 ·45m