India Vs Pakistan: தாக்குதல் நிறுத்தம் எழுப்பும் கேள்விகள்… Trump தலையீடு ஏன்? | Imperfect Show episode artwork

EPISODE · May 11, 2025 · 21 MIN

India Vs Pakistan: தாக்குதல் நிறுத்தம் எழுப்பும் கேள்விகள்… Trump தலையீடு ஏன்? | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠"ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது!" - ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட். •⁠ ⁠India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை! •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழப்பு? •⁠ ⁠பாகிஸ்தான் தாக்குதலில் 20 கிராம வாசிகள் மரணம்?•⁠ ⁠முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை. •⁠ ⁠சிந்துநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பது தொடரும் - மத்திய அரசு & ஏற்கனவே சிந்தி நீர் திறந்துவிடப்பட்டதா? •⁠ ⁠நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப். •⁠ ⁠"அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நன்றி" - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். •⁠ ⁠India - Pakistan : "இரும்புக் கரம் கொண்ட நண்பனாக பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்போம்" - சீனா. •⁠ ⁠காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் - ட்ரம்ப். •⁠ ⁠மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா? - காங்கிரஸ் கேள்வி. •⁠ ⁠AIMIM தலைவர் அசௌதீன் ஓவைஸி அடுக்கடுக்கான கேள்வி. •⁠ ⁠பிரதமருக்கு சில கேள்விகள். •⁠ ⁠Unblock செய்யப்பட்ட The Wire இணையதளம்? •⁠ ⁠இந்திய படைகளுக்கு ஆதரவாக பேரணி நடத்திய முதல்வர் ஸ்டாலின்; நன்றி தெரிவித்த ஆளுநர் ரவி•⁠ ⁠தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதல்வர்! •⁠ ⁠"பாராட்ட வேண்டியது பிரதமரை தான்.. அதை விட்டுட்டு ராணுவ வீரர்களை...?" செல்லூர் ராஜு சொன்ன தகவல்! •⁠ ⁠இபிஎஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்கள் •⁠ ⁠இன்று சித்திரை முழு நிலவு மாநாடு.•⁠ ⁠மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரைந்து கொடுக்கப்பட்ட சின்னத்தை அங்கீகரித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம் -•⁠ ⁠Russia - Ukraine: முடிவுக்கு வருகிறதா ரஷ்யா vs உக்ரைன் போர்; பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு!

NOW PLAYING

India Vs Pakistan: தாக்குதல் நிறுத்தம் எழுப்பும் கேள்விகள்… Trump தலையீடு ஏன்? | Imperfect Show

0:00 21:04

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 21 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 11, 2025.

What is this episode about?

•⁠ ⁠"ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது!" - ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட். •⁠ ⁠India - Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' - ராணுவத்துக்கு அரசு அறிவுரை! •⁠ ⁠ஜம்மு காஷ்மீரில்...

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!