EPISODE · Apr 1, 2025 · 22 MIN
இனி Annamalai -க்கு பதில் இவர் - TN BJP தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show 1.4.2025
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• 40 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு!• காலாவதியான சுங்கச் சாவடிகள் குறித்துச் சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்!• “மௌனம் அனைத்தும் நன்மைக்கே” -செங்கோட்டையன்• அமித் ஷா - எடப்பாடி தற்செயலான சந்திப்பு! - செல்லூர் ராஜு• "எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்'' - அமைச்சர் ரகுபதி• விலகுகிறார் அண்ணாமலை... பின்னணி என்ன?• "ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்• விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! - அமைச்சர் தங்கம் தென்னரசு• சட்டமன்றம் சுவாரஸ்யங்கள்!• நீலகிரி & கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!• நித்யானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார்! - பகீர் கிளப்பும் உறவினர்.• `தம்பி ஜோசப் விஜய் அவர்களே..' - சவால் விடும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்• ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக மார்ட்டினின் மகன் பதிவு!• மதுரையில் போலீசாரை தாக்கிய ரவுடி என்கவுன்ட்டர்!• வாகனத்தை நிறுத்த கட்டணத்தை வசூலிக்கக்கூடாது - மாலுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்?• மோடியின் தனி செயலாளராக நிதி திவாரி நியமனம்?• வக்ஃப் திருத்த மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு தயார்?
Embed this episode
Ready to play
இனி Annamalai -க்கு பதில் இவர் - TN BJP தலைவரை மாற்றும் டெல்லி? | EPS DMK | Imperfect Show 1.4.2025
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.