Integrity | Ram and Baski | S25E04
from Raattai Media Hosted by Raattai The Wheel
Integrity என்னும் ஆங்கிலச் சொல், தனிநபர் வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியமோ அது அளவிற்கு பொது வாழ்விலும் முக்கியம். என்று நம்மை சுற்றியுள்ள பல பிரச்சனைகள் மிக அதிக திறனுடன் கூடிய புத்தி கூர்மையும் விசுவாசமும் கொண்ட தங்களை தனிவாழ்வில் “நல்ல மனிதர்கள்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள், சமூகத்தின் பால் பொறுப்பில்லாமல் இயங்குவதுதான். இதனை மையமாக வைத்து இந்த எபிசோட் வாழ்க்கை பயணம் அனுபவம் என்னும் தலைப்பில், எங்கள் அனுபவத்தை தொடர்ந்து பேசுகிறோம்
Embed this episode
No transcript yet.