Israel vs Iran: America தலையீட்டால் World war III தொடங்க வாய்ப்பா? Imperfect Show  episode artwork

EPISODE · Jun 23, 2025 · 26 MIN

Israel vs Iran: America தலையீட்டால் World war III தொடங்க வாய்ப்பா? Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்? •⁠ ⁠இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்?•⁠ ⁠"ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் வரலாற்றையே மாற்றும்" -பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்.•⁠ ⁠ஈரான் அமைதி வழிக்கு திரும்பாவிட்டால் பெரிய தாக்குதல் - அமெரிக்கா•⁠ ⁠Iran: `ஈரானில் ஆட்சி மாற்றம் வருகிறதா?' - ட்ரம்ப் குறிப்பிட்ட `MIGA' அர்த்தம் என்ன? •⁠ ⁠"இந்த மோதல்கள் குறித்து மற்றவர்களைவிட ட்ரம்ப் அதிகம் கவலைப்படுகிறார்" - ஜேடி வான்ஸ் பேட்டி.•⁠ ⁠US Strikes on Iran: ``மிகப்பெரிய குற்றம், தண்டிக்கப்பட வேண்டும்'' - காமேனியின் முதல் ரியாக்‌ஷன்.•⁠ ⁠"வலியுறுத்தினேன்..." - ஈரான் அதிபருடன் தொலைப்பேசியில் மோடி; என்ன பேசினார்? •⁠ ⁠ஈரானிலிருந்து 311 இந்தியர்கள் மீட்பு? •⁠ ⁠"ஈரானுக்கு உரிமை உண்டு" - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்•⁠ ⁠ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் பொறுப்பெற்ற செயல் - சீனா & ரஷ்யா கண்டனம்?•⁠ ⁠சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் - ஐ.நா தலைவர்•⁠ ⁠"அமெரிக்காவின் செயலை ஐ.நா உடனடியாக கண்டிக்க வேண்டும்..'' - ஈரான் கடும் எதிர்ப்பு.•⁠ ⁠இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன? •⁠ ⁠ஹார்மூஸ் நீரிணை மூடல் - இந்தியாவுக்கு பாதிப்பு!•⁠ ⁠இனி இரான் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்? •⁠ ⁠முருக பக்தர்கள் மாநாடு ஹைலைட்ஸ் •⁠ ⁠"உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்..'' - முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு •⁠ ⁠"தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்?'' - முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாமலை கேள்வி•⁠ ⁠பெரியார், அண்ணா குறித்து விமர்சனம் - அமைதியாக இருந்த அதிமுக மூத்த தலைவர்கள்.•⁠ ⁠“முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து அதன் நல்ல கருத்துகளை புறக்கணிக்க முடியாது” -ராஜேந்திர பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர். •⁠ ⁠அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது" -அமைச்சர் ரகுபதி•⁠ ⁠வேலுமணி பரிசளித்த வேல்! •⁠ ⁠ரயிலில் பயணம் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.•⁠ ⁠வேலூர் திமுக பஞ்சாயத்து? •⁠ ⁠'இந்தியா செல்லும் பெண்களே...' - எச்சரித்த அமெரிக்கா •⁠ ⁠இது வெட்கக்கேடு' - பாஜகவை சாடும் மனோ தங்கராஜ் •⁠ ⁠போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் போலீசார் விசாரணை! •⁠ ⁠இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை •⁠ ⁠ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

Episode metadata supplied by the publisher feed · Published Jun 23, 2025

Embed this episode

NOW PLAYING

Israel vs Iran: America தலையீட்டால் World war III தொடங்க வாய்ப்பா? Imperfect Show

0:00 26:10

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on June 23, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!