EPISODE · Oct 2, 2024 · 20 MIN
Israel Vs Iran: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் | VCK மது ஒழிப்பு மாநாடு | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
* Iran-க்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - இஸ்ரேல் கடும் எச்சரிக்கை! * இஸ்ரேலுக்கு முழு ஆதரவு -அமெரிக்க அதிபர் பைடன் உறுதி! * ஈரானுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் - மத்திய அரசு. * கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை - ராணுவ தளபதி. * ஜம்மு & காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் 70% நிறைவு? * புல்டோசர் நடவடிக்கை: தீர்ப்பு ஒத்திவைப்பு? * திருப்பதி மலையேறும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்... ஏன்? * இரண்டாவது நாளாக அதிகாரிகள் ஆய்வு - கோவை ஈஷா மையம் சொல்வது என்ன? * விசிக மது ஒழிப்பு மாநாடு... தொடங்கியது? * நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் ஆதரிப்போம் - எஸ்.ரகுபதி! * வரும் 8ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்? * வடகிழக்கு பருவமழை இந்தாண்டு அதிக அளவில் பெய்யுமா? * இலங்கை தூதரகம் முற்றுகை - பாமக அறிவிப்பு. * எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று குறிப்பிட்டு OPS மகன் பதிவு! * மதுரையில் இன்று முதல் 24 மணி நேர விமானச் சேவை- சு. வெங்கடேசன் எம்.பி. உருக்கம். * Rajinikanth: ரத்த நாளத்தில் வீக்கம்; ரஜினிக்குச் சிகிச்சையில் நடந்தது என்ன? - மருத்துவர் விளக்கம்! * நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார் பிரதமர் மோடி! * சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி?
Embed this episode
Ready to play
Israel Vs Iran: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் | VCK மது ஒழிப்பு மாநாடு | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.