EPISODE · May 20, 2026 · 14 MIN
இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart)
from தமிழ் காதலி · host Geetha Balachandar
வேர்களில் தொடங்கி இதயத்தின் நாடி நரம்புகள் வரை வழியும் முள்ளிவாய்க்கால் குருதி, காலங்கள் கடந்தாலும் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத வடுவாகவே இருக்கும் என்பதை இந்த எபிசோட் ஆழமாகப் பதிவு செய்கிறது.துயரின் உச்சம் அறிவதோடு தற்காக்கும் சூழலின் அவசியம் மற்றும் சுயத்தை இழந்திடக் கூடாது என்பதையும் அழுத்தமாக உரக்க கூறுகிறது உங்களின் தமிழ் காதலி.துயரத்தின் 6-வது அத்தியாயம் இப்போது உங்கள் செவிகளில்... ---This episode deeply records that the blood of Mullivaikkaal, flowing from the roots straight to the veins of our hearts, will forever remain an unerasable scar in the history of the Tamil race, transcending time.While unraveling the pinnacle of grief, your Tamil Kadhali also strongly and loudly emphasizes the absolute necessity of self-defense in our current environment and the vital importance of never losing our true identity.The 6th chapter of tragedy is now in your ears... ---
Embed this episode
Ready to play
இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart)
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.