தமிழ் காதலி podcast artwork

PODCAST · arts

தமிழ் காதலி

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!"

  1. 5

    பிறவிப் பெருங்கடலும் பிரியாத காதலும் ( The ocean of Births and Undying Love)

    ​"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..."​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியத் தலைவி ஒருத்தி தன் காதலனிடம் முன்வைத்த அந்த உன்னதமான வேண்டுதல் என்ன? இந்த பிறவியில் மட்டுமல்ல, இனிவரும் பல பிறவிகளிலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும், உன் நெஞ்சில் நிறைந்தவளாக நான் இருக்க வேண்டும் என்ற அந்த அழியாத காதலின் ஆழத்தை சங்கத் தமிழ் வரிகளோடு இன்றைய எபிசோடில் அலசுகிறோம்.​பிறவிகள் கடந்தும் தொடரும் காதலின் சுவாரஸ்யமான பக்கங்களை, 'தமிழ் காதலி' பாட்காஸ்டின் 10-வது எபிசோடில் கேளுங்கள்.​"Even if this life passes and we move on to the next, may you be my husband..."​Thousands of years ago, what was that noble wish a Sangam literary heroine made to her lover? In today's episode, we explore the depth of that undying love—the wish that he should be her husband and she should be the one who fills his heart, not just in this life, but in every life to come—through the beauty of ancient Tamil verses.​Listen to the 10th episode of the 'Tamizh Kadhali' podcast to dive into the fascinating facets of love that transcend lifetimes.

  2. 4

    காதலை அளக்க முடியுமா? (Can Love be Measured)

    மனிதன் அறிவியல் துணை கொண்டு விண், மண், நீர் என இயற்கையின் பொருண்மைகளை அளந்து அறிந்தான். ஆனால், சங்க காலத் தலைவியோ தன் காதலின் பிரமாண்டத்தை உணர்த்த, நிலம், நீர் மற்றும் கடல் ஆகியவற்றின் அளவீடுகளைக் கையாளுகிறாள்.​இந்த அளவீடுகளால் காதலையும் அதன் பிரமாண்டத்தையும் உண்மையில் அளக்க முடியுமா?​விடை அறிய "தமிழ் காதலி" (Tamizh Kadhali) பாட்காஸ்டின் இந்த முழு எபிசோடைக் கேளுங்கள்! 🎧​உங்கள் காதலை எதனோடு ஒப்பிட்டுப் பிரமாண்டப்படுத்துவீர்கள்? உங்கள் பதில்களைக் கமெண்டில் சொல்லுங்கள்! ❤️✨​"Man, with the aid of science, has measured and understood the physical nature of the sky, land, and water. Yet, the heroine of the Sangam era seeks to convey the grandeur of her love through the very measures of land, water, and the vast ocean.​Can these measurements truly quantify love and its magnificence?​To find the answer, listen to the full episode of the 'Tamizh Kadhali' podcast! 🎧​To what would you compare your love to express its grandeur? Let us know your thoughts in the comments! ❤️✨"

  3. 3

    சாம்பலான பேரறிவு : யாழ்ப்பாணத்து ஏட்டுச்சுவடிகள் (The Ashes of Tamil Wisdom: Jaffna Library

    95,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள்... ஈழத்தின் ஆகச்சிறந்த அறிவுப் பொக்கிஷம்... ஒரே இரவில் சாம்பலாக்கப்பட்ட கொடூரம்! 1981-ல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, உண்மையில் அங்கே என்ன நடந்தது? அது ஏன் வெறும் 'தீ விபத்து' அல்ல, ஒரு 'இனஅழிப்பு' என்று அழைக்கப்படுகிறது? வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பாட்காஸ்டிற்கு உங்களை வரவேற்கிறோம்!"​"More than 95,000 books... the grandest repository of Eelam Tamil knowledge... reduced to ashes overnight! What truly transpired during the burning of the Jaffna Library in 1981? Why is this defined not as a mere 'fire accident', but as a targeted 'cultural genocide'? Welcome to the podcast as we uncover the darkest chapters of history!"

  4. 2

    தும்பியிடம் சென்ற வழக்கு (The case of the Wandering Bee)

    ​"பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? அல்லது சூடும் பூக்களால் மட்டுமே மணம் வருகிறதா?" — இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியத்தில் கிளம்பிய இந்த சுவாரசியமான விவாதம், இன்றும் நம் திரையிசைப் பாடல்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இறைவனே நேரில் வந்து வாதாடிய குறுந்தொகையின் 2-வது பாடலான "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி..." பாடலையும், அதன் நீட்சியாக நம் மனதைக் கவர்ந்த மூன்று நவீன திரை இசைப் பாடல்களையும் ஒப்பிடும் ஒரு சுவாரசியமான இலக்கியப் பயணம் தான் இந்த எபிசோட்!​"Do women's hair possess a natural fragrance, or is the aroma solely from the flowers they wear?" — This fascinating debate, which sparked in Sangam literature over two thousand years ago, continues to echo in our film songs even today.​This episode is an exciting literary journey comparing the 2nd song of Kurunthogai ("Konguthaer Vaazhkai Anjirai Thumbi..."), where the Almighty Himself stepped down to debate this very question, with three of our favorite modern film songs that beautifully carry forward its legacy!

  5. 1

    இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart)

    ​வேர்களில் தொடங்கி இதயத்தின் நாடி நரம்புகள் வரை வழியும் முள்ளிவாய்க்கால் குருதி, காலங்கள் கடந்தாலும் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத வடுவாகவே இருக்கும் என்பதை இந்த எபிசோட் ஆழமாகப் பதிவு செய்கிறது.துயரின் உச்சம் அறிவதோடு தற்காக்கும் சூழலின் அவசியம் மற்றும் சுயத்தை இழந்திடக் கூடாது என்பதையும் அழுத்தமாக உரக்க கூறுகிறது உங்களின் தமிழ் காதலி.​துயரத்தின் 6-வது அத்தியாயம் இப்போது உங்கள் செவிகளில்... ---This episode deeply records that the blood of Mullivaikkaal, flowing from the roots straight to the veins of our hearts, will forever remain an unerasable scar in the history of the Tamil race, transcending time.​While unraveling the pinnacle of grief, your Tamil Kadhali also strongly and loudly emphasizes the absolute necessity of self-defense in our current environment and the vital importance of never losing our true identity.​The 6th chapter of tragedy is now in your ears... ---

  6. 0

    காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish)

    குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடுஅன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்... நாரை சொன்ன கதையும்... நனையாத தவிப்பும்!"​"Kurunthogai 25 vs. Muthu Mazhai Ingu Kottitheeraatho (Film Music) — A Comparison​Back then, in a place completely deserted with only a single egret standing as witness, a Sangam-era woman wept, shattered by her lover's lies. Today, even as a rain of pearls pours down, a modern-day love yearns with an unquenchable thirst. Today, we are going to talk about that 'disappointment' and 'longing' which seamlessly connect these two eras... The story told by the egret... and the yearning that remains dry!"

  7. -1

    நிலவால் கொண்டாட்டமா? திண்டாட்டமா? (Moonlight: A celebration or a frustration?)

    "நல்லை அல்லை நெடுவெண்ணிலவே"- குறுந்-47.அன்றிலிருந்து இன்றுவரைகாதல் மொழிகளில் தலைவிக்கு இணையாகவும்,தனிமையில் வாடும்போது நினைவலைகளை மிகுவித்து உயிர்வரைச் சுடும் தன்மையோடும் நிலவு விளங்குவதை விளக்கும் இப்பதிவு​“You are not kind, O endless white moon!” - Kurunthogai 47.From ancient times to the modern day, the moon has stood as a true counterpart to the heroine in the vocabulary of love. This post explores how the moon triggers a flood of memories in moments of solitude, piercing right through to the soul.

  8. -2

    மௌன மொழி- The unspoken message of Sangam literature."

    அன்புள்ளோர் மத்தியில் வார்த்தைகளுக்கு இடமில்லை. மௌன அசைவுகளுக்கு உள்ள வலிமை வார்த்தைகளுக்கு இல்லை. இதை உணர்த்துகிறது அகநானூற்றின் ஐந்தாம் பாடல்அறிந்து கொள்ள வாருங்கள்!😍​"In the presence of true lovers, words lose their meaning. Words can never match the sheer power of silent expressions. This is exactly what the 5th poem of Akananuru portrays.Come, discover it! 😍"

  9. -3

    காதல் எனும் குறும்பு (The mischief called love)

    ​சின்னச் சின்ன சண்டைகள்... அதைத் தொடர்ந்து வரும் ஒரு குட்டி குறும்பு! இதுதானே காதலோட மெயின் பிக்சரே? 😉​"Tiny arguments... and then comes a sweet little prank! That’s the whole essence of love, isn't it? 😉"Tag your Naughty partner ​👩‍❤️‍👨 😉❤️✨#Tamilpodcast#Tamillovestories #Tamilliterature

  10. -4

    கண்ணியம் நிறைந்த காதல் (Dignified love)

    நற்றிணை 172 ம் பாடல் - "புன்னை மரத்தைத் தங்கையாகக் கருதிய தலைவியின் கதை"(The tale of the heroine who cherished the Punnai tree as her own sister (From Natrinai, Poem 172).

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!"

HOSTED BY

Geetha Balachandar

CATEGORIES

Frequently Asked Questions

How many episodes does தமிழ் காதலி have?

தமிழ் காதலி currently has 10 episodes available on PodParley. New episodes are automatically indexed when they're published to the podcast feed.

What is தமிழ் காதலி about?

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!"

How often does தமிழ் காதலி release new episodes?

தமிழ் காதலி has 10 episodes. Check the episode list to see recent publication dates and frequency.

Where can I listen to தமிழ் காதலி?

You can listen to தமிழ் காதலி on PodParley by clicking any episode. We provide an embedded audio player for direct listening, and you can also subscribe via your preferred podcast app using the RSS feed.

Who hosts தமிழ் காதலி?

தமிழ் காதலி is created and hosted by Geetha Balachandar.
URL copied to clipboard!