Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025  episode artwork

EPISODE · Jul 22, 2025 · 22 MIN

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன? •⁠ ⁠“ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்•⁠ ⁠நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கில் நடந்தது என்ன?•⁠ ⁠தமிழகத்தின் 32-வது DGP யார்? - நடைமுறை என்ன?•⁠ ⁠சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்! * DMK: ஓரணியில் தமிழ்நாடு OTP பெற தடை! •⁠ ⁠முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில் •⁠ ⁠'3 நாள்கள் மருத்துவமனையில்; இன்னும் சில பரிசோதனைகள்..!' - ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை•⁠ ⁠பிரதமர் நலம் விசாரிப்பு?•⁠ ⁠முதலமைச்சரின் திருப்பூர் மாவட்ட அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு•⁠ ⁠"என் கணவருக்கு நன்றி" - 'அவரும் நானும் பாகம் 2' நூல் வெளியிட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நெகிழ்ச்சி•⁠ ⁠முதல்வர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - இபிஎஸ்•⁠ ⁠"பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி கூறவில்லை" -இபிஎஸ் விளக்கம்•⁠ ⁠அதிமுக-பாஜக கூட்டணியில் சேர தவெகவுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்•⁠ ⁠“எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்” -அண்ணாமலை•⁠ ⁠தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்... என்ன நடந்தது? •⁠ ⁠திமுகவினர் சின்ன தலைவலின்னாலும் தனியார் ஆஸ்பத்திரிக்கு போறாங்க! - தவெக அருண்ராஜ் விமர்சனம்! •⁠ ⁠'அதிமுக தலைமை வலுவிழந்துவிட்டது; தொண்டர்கள் தவெக பக்கம் வந்துவிட்டனர்!'- ஆதவ்வின் அதிமுக அட்டாக்!•⁠ ⁠திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை | குற்றவாளி பற்றி தெரிவித்தால் ரூ5 லட்சம் சன்மானம் என அறிவிப்பு•⁠ ⁠11 வயது சிறுவனை வளர்ப்பு நாயைக் கொண்டு கடிக்க வைத்து ரசித்த நபர் கைது•⁠ ⁠'முதலாளித்துவ, சாதிய இருண்ட காலத்தை போராட்டத்தால் சரிசெய்தார் அச்சுதானந்தன்' - பினராயி உருக்கம்!

Episode metadata supplied by the publisher feed · Published Jul 22, 2025

Embed this episode

NOW PLAYING

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

0:00 22:52

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 22 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 22, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!