Jaishankar : வெளியுறவுக் கொள்கையில் அமைச்சர் FAIL? | Manipur Stalin DMK | Imperfect Show 27.5.2025 episode artwork

EPISODE · May 27, 2025 · 23 MIN

Jaishankar : வெளியுறவுக் கொள்கையில் அமைச்சர் FAIL? | Manipur Stalin DMK | Imperfect Show 27.5.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

*.தீவிரவாத முகாம்களை அழித்த பின்னர்தான் பாகிஸ்தானுக்குத் தகவல்? - ஜெய்சங்கர்•⁠ ⁠அமெரிக்கா செல்கிறார் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி? •⁠ ⁠பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது?•⁠ ⁠பகல்ஹாம் தாக்குதல் நடந்து 15 நாட்கள் காத்திருந்தோம் - மோடி சொன்ன புதிய தகவல்! •⁠ ⁠'அவர் எனக்கு மட்டும் சகோதரி அல்ல...' - பிரதமரின் ரோடு ஷோவிற்கு பிறகு கர்னல் சோபியாவின் தங்கை! •⁠ ⁠7 கிலோ மீட்டருக்கு ஹெலிகாப்டரில் பறந்த மணிப்பூர் ஆளுநர்?* ராமர் பாலம் உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனு!•⁠ ⁠புதிதாக உருவாக்கப்பட்ட Bharath Forecast System?* கன மழையால் மிதக்கும் மும்பை! •⁠ ⁠குப்பையிலிருந்து தங்கம் உருவாக்கும் இயந்திரம் -உ.பி. பாஜக அமைச்சர் சொன்ன திடுக்கிடும் தகவல்•⁠ ⁠பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்துவைப்பு! •⁠ ⁠ANI: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் யூடியூபர்களுக்கும் என்னப் பிரச்சனை? - YouTube என்ன சொல்கிறது? •⁠ ⁠அனகாபுத்தூர்: "ஏழைகளிடம் புல்டோசர்; பணக்காரர்களிடம் அரசு பதுங்குவதேன்?•⁠ ⁠கொளத்தூரில் நடனமாடி முதலமைச்சருக்கு வரவேற்பளித்த பெண்கள்.. உற்சாகத்தோடு கண்டுகளித்த முதலமைச்சர்.! •⁠ ⁠திமுக- அதிமுகவில் யாருக்குக் கிடைக்கும் ராஜ்யசபா சீட்? •⁠ ⁠நிதிப்பத்திரம் வெளியிட்ட சென்னை மாநகராட்சி?•⁠ ⁠``ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?’’ - எடப்பாடி பழனிசாமி•⁠ ⁠`எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய நிறைய ஸ்கோப் இருக்கு...' - என்ன சொல்ல வருகிறார் ஆர்.எஸ்.பாரதி•⁠ ⁠பிரான்ஸ் அதிபரை முகத்தில் கை வைத்துத் தள்ளிய மனைவி - என்ன நடந்தது? •⁠ ⁠60ஆவது வயதில் 9ஆவது குழந்தைக்கு அப்பாவானார் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்•⁠ ⁠கீவ் மீது தாக்குதல்: புதின் மீது ட்ரம்ப் காட்டம்! •⁠ ⁠காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் 35 பேர் பலி!

Episode metadata supplied by the publisher feed · Published May 27, 2025

Embed this episode

NOW PLAYING

Jaishankar : வெளியுறவுக் கொள்கையில் அமைச்சர் FAIL? | Manipur Stalin DMK | Imperfect Show 27.5.2025

0:00 23:17

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on May 27, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!