Jana Nayagan release ஆவதில் சிக்கல்... நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | NDA | IPS  episode artwork

EPISODE · Jan 7, 2026 · 26 MIN

Jana Nayagan release ஆவதில் சிக்கல்... நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | NDA | IPS

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.* ராமதாஸ் ஆசியுடன் கூட்டணி - திலகபாமா* ராமதாஸை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்?* பாமக கூட்டணி எதிர்பார்த்ததுதான் - சீமான்* புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குருவின் மகள்?* டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி!* ஜன.9 அதிமுக வேட்பாளர் நேர்காணல்?* "ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" - ஆதவ் அர்ஜுனா * 'விஜய் கூட்டத்துக்கு உற்சாகமாக வருகிறார்கள்; எதிர்காலத்திற்காக.!' - காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி* ஜனநாயகன் வெளியாவதில் சிக்கல்... ஏன்?* "ஜனநாயகன்தான் விஜய்க்கு கடைசி படம் என நான் நம்பவில்லை" - தமிழிசை * "தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுகிறார் இபிஎஸ்" - மு.க.ஸ்டாலின் * திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!* நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு?* பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்பு பேருந்துகள்?* ஒரே நாளில் 781 பூங்காக்கள் தூய்மை பணி?* இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அன்பில் மகேஷ்.* நாளைமுதல் சென்னை புத்தக கண்காட்சி?* அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசாணை வெளியீடு?* வாக்காளர் பட்டியலை திருத்த முழு அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு - உச்சநீதிமன்றத்தில் பதில்?* வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்! * வெனிசூவெலா நாட்டில் இருந்து எண்ணெய் வணிகத்தை தொடங்கிய அமெரிக்கா?* கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகளின் கூட்டறிக்கை.

NOW PLAYING

Jana Nayagan release ஆவதில் சிக்கல்... நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | NDA | IPS

0:00 26:15

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 26 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 7, 2026.

What is this episode about?

* அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது - அன்புமணி ராமதாஸ்.* ராமதாஸ் ஆசியுடன் கூட்டணி - திலகபாமா* ராமதாஸை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்?* பாமக கூட்டணி எதிர்பார்த்ததுதான் - சீமான்* புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குருவின் மகள்?* டெல்லி...

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!