Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK BJP episode artwork

EPISODE · Jan 20, 2026 · 23 MIN

Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK BJP

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் ஆர்.என். ரவி!•⁠ ⁠சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் EXIT வரலாறு என்ன?•⁠ ⁠“மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளை மீறியுள்ளார் ஆளுநர் ரவி” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.•⁠ ⁠“நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையில் இப்படி செய்தால் ஏற்பார்களா?” - சபாநாயகர் அப்பாவு பேட்டி•⁠ ⁠"தேர்தல் வருவதால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஆளுநர்" - ரகுபதி பேட்டி•⁠ ⁠ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை - எடப்பாடி பழனிசாமி.•⁠ ⁠தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என கூறி சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளி•⁠ ⁠“தேசிய கீதம் இசைக்கப்படுவதில் மாநில அரசுக்கு ஏன் இந்த பிடிவாதம்?" - வானதி சீனிவாசன்•⁠ ⁠“தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி.. ஆட்சிக்காக கூட்டணி அல்ல..'' – தம்பிதுரை•⁠ ⁠ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த திருக்குறள்!•⁠ ⁠ஆளுநர் உரையில் இருந்தது என்ன?•⁠ ⁠வெளிநடப்பு ஏன்? - மக்கள் மாளிகை விளக்கம்•⁠ ⁠பொங்கல் விடுமுறை: 850 கோடி மதுபான விற்பனை?•⁠ ⁠சிலம்பு ஏந்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்?•⁠ ⁠41 பேர் உயிரிழந்த வழக்கு - விஜயிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு!•⁠ ⁠ஜனநாயகன் தணிக்கை வழக்கில் இன்று நடந்தது என்ன?•⁠ ⁠தவெகவின் திட்டம் என்ன? தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை.•⁠ ⁠அநீதிக்கு எதிராக மெளனம் காக்கும் நாடுகள் முன்னேறாது - ராகுல் காந்தி.•⁠ ⁠பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக்கொண்டார்.•⁠ ⁠சபரிமலை விவகாரம் - சென்னையில் ED சோதனை•⁠ ⁠கேரளா நபர் மரணம்: மனித உரிமைகள் ஆணையத்தை நாடிய பெற்றோர்.. பெண் மீது வழக்குப்பதிவு!•⁠ ⁠காசா அமைதி வாரியத்தில் உறுப்பினராக மோடி, புதினுக்கு ட்ரம்ப் அழைப்பு•⁠ ⁠பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Episode metadata supplied by the publisher feed · Published Jan 20, 2026

Embed this episode

NOW PLAYING

Jana Nayagan தேர்தலுக்கு முன்பு வெளிவருமா? | NDA கூட்டணியை உறுதிசெய்த TTV?| | STALIN RN RAVI DMK BJP

0:00 23:30

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 20, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!