Jana Nayagan - Vijay -க்காக Modi -ஐ சீண்டும் Congress -பின்னணி?| AMIT SHAH EPS MODI | Imperfect Show episode artwork

EPISODE · Jan 8, 2026 · 24 MIN

Jana Nayagan - Vijay -க்காக Modi -ஐ சீண்டும் Congress -பின்னணி?| AMIT SHAH EPS MODI | Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

* ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தது KVN Productions.* விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுக்கவில்லை - எல்.முருகன்.* ஜனநாயகன் வெளியீட்டிற்கும் திமுகவிற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை - வைகோ * ஜனநாயகன் குறித்த கேள்வி.. உதயநிதி கொடுத்த ரியாக்ஷன் * “ஜனநாயகன் விவகாரத்தில் பில்டப் கொடுப்பதற்காக இப்படி செய்வதாக சொல்கிறார்கள்”- சபாநாயகர் அப்பாவு* ஜனநாயகனுக்காக கொந்தளிக்கும் காங்கிரஸ்!* "பாஜக கூட்டணிக்குள் விஜயை கொண்டுவர ஜனநாயகன் படத்திற்கு நெருக்கடியா?" - செல்லூர் ராஜு பதில்* சிபிஐ விசாரணை என்பது விஜய்க்கு அச்சுறுத்தல் - ராஜேந்திர பாலாஜி.* தெளிவா முகத்த காட்டிட்டு தான் வருவேன். போன தடவ மாதிரி போட்டு விட்டுறாதிங்க - எடப்பாடி பழனிசாமி.* அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி.. என்ன பேசினார்கள்?* சசிகலா அதிமுகவில் இணைகிறாரா? அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி* உங்கள் கனவை சொல்லுங்க திட்டம் - திமுக மீது எடப்பாடி விமர்சனம்.* எடப்பாடி பழனிசாமி இதுவரை என்னுடன் எதுவும் பேசவில்லை - ராமதாஸ்* ”அன்புமணி முதலில் அவங்க அப்பா உடன் இணைந்து கட்சியை நடத்தட்டும்; அப்புறம் திமுகவை ஒழிக்கலாம்..” - பொன்முடி* ஆட்சியில் பங்குதரும் கூட்டணிக்கே ஆதரவு - கிருஷ்ணசாமி.* ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சுப்புரத்தினம், பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்* தை பிறந்தால் வழி பிறக்கும் - ஓ.பன்னீர்செல்வம்* பணிக்கு திரும்பவிட்டால் ஊதியம் கிடையாது - இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை?* திருப்பரங்குன்றம் விவகாரம்: 'நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்* தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் - ஆளுநர் ஆர்.என்.ரவி * மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!* மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல்; பதவிக்காக ஒவைசி கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக- பட்னாவிஸ் எதிர்ப்பு!* SIR: 12 மாநிலங்களில் 6.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்?* Trump Sir உங்களை மீட் செய்யணும்னு கேட்டாரா மோடி?* அமெரிக்காவை எதிர்கொள்வதில் மோடிக்கும், இந்திராவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் - ராகுல் காந்தி.* Greenland மீது படையெடுக்க பரிசீனலை: வெள்ளை மாளிகை?* ரஷ்ய கொடியுடன் வந்த கப்பலை கைபற்றிய அமெரிக்கா?

Episode metadata supplied by the publisher feed · Published Jan 8, 2026

Embed this episode

Ready to play

Jana Nayagan - Vijay -க்காக Modi -ஐ சீண்டும் Congress -பின்னணி?| AMIT SHAH EPS MODI | Imperfect Show

0:00 24:09

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on January 8, 2026.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!