EPISODE · Nov 15, 2025 · 20 MIN
J&K Police station Blast - நடந்தது என்ன? | Vijay - SIR க்கு எதிராக TVK போராட்டம்! | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• Bihar Results: 243-க்கு கட்சிகள் எடுத்த மார்க் எவ்வளவு? 2020-க்கும் 2025-க்கும் எவ்வளவு வித்தியாசம்!• லாலுவின் மகன் படுதோல்வி? • 8 தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி?• “தொடக்கத்தில் இருந்தே நியாயமற்ற முறையில் தேர்தல் நடந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை” -ராகுல் காந்தி• பீகாரைப்போல மேற்குவங்கத்திலும் மாபெரும் வெற்றி பெறுவோம்! - பிரதமர் மோடி சூளுரை..!• பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ்• ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது? • ஜம்மு காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்" -டிஜிபி நலின் பிரபாத் விளக்கம்• 'கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்.ஐ.ஆர்-ஐ திமுகவினர் எதிர்க்கிறார்கள்' - எடப்பாடி பழனிசாமி• 2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி!• தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்!• SIR குறித்து வீடியோ வெளியிட்ட விஜய்!• தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!• புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை ஆய்வு மையம் தகவல்• Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்
Embed this episode
Ready to play
J&K Police station Blast - நடந்தது என்ன? | Vijay - SIR க்கு எதிராக TVK போராட்டம்! | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.