EPISODE · Feb 25, 2026 · 23 MIN
காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
5.02.2026 IPS:Wednesday :Title:காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect ShowDes:* 101 வயதில் காலமானார் தோழர் நல்லகண்ணு!* “அம்மா இறந்தபோது இதுதான் நடந்தது..” -உண்மையை உடைத்த சசிகலா* ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா? * தவெக தயாராக இருக்கிறது! - கிரிஷ் சோடங்கர் * தொகுதி பங்கீடு.. பாஜக - அதிமுக இடையே கடும் இழுபறி!* 6 தொகுதிகள் கேட்கும் தமாக?* “போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது” - சண்முகம். * தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனது தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்* ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. அன்புமணி பதிலளிக்க உத்தரவு!* தேர்தல் ஆணைய குழு சென்னை வருகை? * “தென்னக ரயில்வே உடனடியாக செயல்பட்டு மக்களின் இன்னல்களைத் துடைக்க முன் வரவேண்டும்” -மக்கள் நீதி மய்யம்* தயாநிதி மாறன் கொடுத்த விளக்கம்?* தென்னக ரயில்வே சொன்னது என்ன?* "நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கால் எதிர்கட்சிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர்!" - முதல்வர் ஸ்டாலின்* NCERT பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எதிர்ப்பு* கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்! * இஸ்ரேல் சென்ற பிரதமர்? * நாளை இந்தியா வரும் கனடா பிரதமர்? * இந்தியா - பாகிஸ்தான் போர்.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பரபரப்பு பேச்சு!
Embed this episode
Ready to play
காலமானார் தோழர் Nallakannu | EPS -ஐ நெருக்கும் BJP - தொகுதிப் பங்கீட்டில் இழுபறி? | Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.