EPISODE · Jul 7, 2020 · 41 MIN
காலங்கள்.
from Jesus Comes (Tamil) · host Jesus Comes
Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses. காலங்களையும் வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்கள் இப்பொழுதுள்ள காலத்தை ஆராயாமல் முன்பு வாழ்ந்ததுபோல் வாழ நினைப்பது. தேவன் ஒவ்வொரு நேரத்திற்கும் ஓவ்வொரு காலத்தை நியமித்திருக்கிறார். நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருந்தால் இயேசுகிறிஸ்து (திருடனைப்போல் வரும்) அந்த நாளை நாம் அறிந்துகொள்ள முடியும். பாவத்தில் இருக்கிறவர்களும், போலி கிறிஸ்தவர்களும் இயேசுகிறிஸ்து வருவதை அறியமாட்டார்கள். விழித்திருப்பது என்றால் என்ன? (தூங்காமல் இருப்பது அல்ல) ஆவியில் உணர்வோடு இருப்பது. நாம் இப்பொழுது எந்த காலத்தில் இருக்கிறோம்? எப்பொழுதும் அபிஷேகத்தில் நிறைந்திருப்பவர்கள் (ஜெபத்தில், வேதவசனத் தியானிப்பில்) அனலாயிருப்பார்கள். இந்த காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்? கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Embed this episode
Ready to play
காலங்கள்.
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.