EPISODE · May 14, 2023 · 1 MIN
காட்டுச் சிலம்பன் பேசும் குருவி
from Seyalmantram · host Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academy
காட்டுச் சிலம்பன் : பேசும் குருவி குருவி இனக் குழு உயிரி தரும் யாவும் பல்லுயிர் வளம் இருப்பிடம் தேடி பேசும் தங்கும் வரும் வழியமைதல் அதனதன் செல்லினமே. செல்லினம் காட்டுச் சிலம்பன், பூணில் சொல்லுடன் நம் மொழி வளர்க செல்வகை சொல் வழக்கில் பதிவு; செல்லும் வழி தேடி வளரும். வளரும் வாழ்வில் அளவில் சிறிது, தளமதில் பறந்திடும் ஏழெட்டினில் திரியும்; வளமிகத் தேடி வலமிடம் பறக்கும் இளம் குருவிக்கென சேர்க்கும் உணவு. உணவு உண்ண ஒலியெழுப்பி உண்ணும் கொணரும் உணவை பகிர்ந்து கொள்ளும் கணநேரமும் உதவும், உறவினில் கூடும், உணவினை தன்குஞ்சுக்கும் சேர்த்திடும்; பறந்திடும்.
Embed this episode
NOW PLAYING
காட்டுச் சிலம்பன் பேசும் குருவி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.