கைவல்ய நவநீதம்-21 episode artwork

EPISODE · Jan 23, 2026 · 34 MIN

கைவல்ய நவநீதம்-21

from Atmanandalahari · host atmanandalahari

தத் த்வம் அசி - புரிந்து கொள்ளுதல்  பேதங்கள் நீங்கி ஸர்வாத்மாவாக  உணர்தல்

பாடல் : 56 புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை, எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல், கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல், திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த மாமே. பாடல் : 57 தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன், நிjaவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான், சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு, அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய். பாடல்: 58 விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில், மண்ணொன்று gha டவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும், எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன், நண்ணும்கூ டsத்தன் சீவன் நான்கு சைதந்யம் ஆமே. பாடல் : 59 பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும், வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா, காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும், ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே. பாடல் : 60 பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும், அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ, வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால், எறிபிரா ணனும்நீ அல்லை இராjaத குணவி காரம்.

NOW PLAYING

கைவல்ய நவநீதம்-21

0:00 34:55

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 34 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on January 23, 2026.

What is this episode about?

தத் த்வம் அசி - புரிந்து கொள்ளுதல்  பேதங்கள் நீங்கி ஸர்வாத்மாவாக  உணர்தல்

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!