கைவல்ய நவநீதம்-24 episode artwork

EPISODE · Feb 12, 2026 · 30 MIN

கைவல்ய நவநீதம்-24

from Atmanandalahari · host atmanandalahari

விட்ட லக்ஷணை என்றும்,  விடாத லக்ஷணை என்றும்,  விட்டுவிடாத லக்ஷணை என்றும், மூன்று வகைகள் .  ஜீவாத்மா =  சைதன்யம் + அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் பரமாத்மா = சைதன்யம் + மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம்   சைதன்யம் விடாத லக்ஷணை , அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை சைதன்யம் விடாத லக்ஷணை, மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம் விட்ட லக்ஷணை

பாடல் : 71 வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல், இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார், திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும், விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே. பாடல் : 72 கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும், தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள், இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே, துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே. பாடல் : 73 பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம், அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம், சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல், உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும். பாடல் : 74 தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான, வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு, நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும், அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும். பாடல் : 75 கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே, குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும், இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம், திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.

NOW PLAYING

கைவல்ய நவநீதம்-24

0:00 30:21

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Atmanandalahari?

This episode is 30 minutes long.

When was this Atmanandalahari episode published?

This episode was published on February 12, 2026.

What is this episode about?

விட்ட லக்ஷணை என்றும்,  விடாத லக்ஷணை என்றும்,  விட்டுவிடாத லக்ஷணை என்றும், மூன்று வகைகள் .  ஜீவாத்மா =  சைதன்யம் + அவித்யா + அவித்யா பிரதிபிம்ப சைதன்யம் பரமாத்மா = சைதன்யம் + மாயா + மாயா பிரதிபிம்ப சைதன்யம்   சைதன்யம் விடாத லக்ஷணை , அவித்யா +...

Can I download this Atmanandalahari episode?

Yes, you can download this episode by clicking the download button on the episode player, or subscribe to the podcast in your preferred podcast app for automatic downloads.
URL copied to clipboard!