EPISODE · Aug 14, 2025 · 53 MIN
கைவல்ய நவநீதம் -6
from Atmanandalahari · host atmanandalahari
தத்துவ விளக்கப் படலம் பாடல் 1-3 ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா.
What this episode covers
பாடல் : 1 நித்திய அநித்தி யங்கள் நிண்ணயம் தெரிவி வேகம், மத்திய இகப ரங்கள் வருபோகங் களில்நி ராசை, சத்தியம் உரைக்க வேண்டும் சமாதிஎன் றாறு கூட்டம், முத்தியை விரும்பும் இச்சை மொழிவார்சா தனம்இந்நான்கே. பாடல் : 2 சமம் தமம் விடல்ச கித்தல் சமாதானம் சிரத்தை ஆறாம், சமம்அகக் கரண தண்டம் தமம்புறக் கரண தண்டம், அமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடல்என் றாகும், மமர்செயும் காமம் ஆதி வரின் அடக் குதல்ச கித்தல். பாடல் : 3 சிரவணப் பொருளைத் தானே சித்தம் சிந்திக்கு மாறு, சரதமா வைக்கும் இத்தைச் சமாதானம் என்பர் மேலோர், பரமசற் குருநூல் அன்பு பற்றலே சிரத்தை யாகும், வரமிகு சமாதி ஆறு வகையின்சொற் பொருள் இதாமே.
NOW PLAYING
கைவல்ய நவநீதம் -6
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.