kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025 episode artwork

EPISODE · Jul 17, 2025 · 24 MIN

kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠கமராஜர் பற்றி சர்ச்சை கருத்து சொன்ன திருச்சி சிவா?•⁠ ⁠திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி•⁠ ⁠காமராஜர் தற்போது உயிரோடு இல்லை என்பதால் எதை, எதையோ பேசிக் கொண்டிருக்கிறார் - சீமான் பதில்!•⁠ ⁠திருச்சி சிவா விளக்கம் என்ன?•⁠ ⁠எடப்பாடி பழனிசாமி கண்டனம்!•⁠ ⁠முதல்வர் என்ன சொல்கிறார்?•⁠ ⁠திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது* 'இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா?'- விசிக, கம்யூனிஸ்டுகளை விளாசும் எடப்பாடி!•⁠ ⁠ஸ்டாலினுக்கு சவால் விடும் பழனிசாமி!•⁠ ⁠2026-ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிதான்! - மீண்டும் கொளுத்திப்போட்ட அண்ணாமலை•⁠ ⁠எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் - கவிஞர் வைரமுத்து•⁠ ⁠‘ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை’ - மருத்துவர் மோகன் பிரசாத் •⁠ ⁠"வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல்" - ராமதாஸ் அறிக்கை•⁠ ⁠அடுத்து மரங்களின் மாநாடு.. சீமான் அதிரடி அறிவிப்பு?•⁠ ⁠அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி•⁠ ⁠புனே | பேருந்து படுக்கையிலேயே பிறந்த குழந்தை.. ஜன்னல் வழியாக தூக்கி எறிந்த இளம் ஜோடி.. கொடூரம்!•⁠ ⁠மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க பாஜக திட்டம்?•⁠ ⁠பீகார் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த 6.99 கோடி பேர் விண்ணப்பம்?•⁠ ⁠பயிர் உற்பத்தியை மேம்படுத்த 24,000 கோடி திட்டம்?•⁠ ⁠காஸாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளராகச் செயல்பட்ட 11 வயதுச் சிறுமி!•⁠ ⁠காசா உணவு முகாம்களில் தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியம்•⁠ ⁠சிரியாவை தாக்கிய இஸ்ரேல்?

Episode metadata supplied by the publisher feed · Published Jul 17, 2025

Embed this episode

NOW PLAYING

kamarajar : `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperfect Show 17.7.2025

0:00 24:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 24 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on July 17, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!