EPISODE · Oct 13, 2025 · 25 MIN
Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show
from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan
• கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய உச்ச நீதிமன்றம்!• `எஸ்.ஐ.டி-க்கு எப்படி உத்தரவிட்டீர்கள்...' - உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்• `அப்போ மதுரை; இப்போ கரூர்...' - டெல்லியில் ஆதவ் அர்ஜூனா பேட்டி• திமுக எம்.பியும், வழக்கறிருமான வில்சன் சொல்வது என்ன?• 'நீதிபதி குறித்து அவதூறு பதிவு' - தவெக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது • “இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக” -ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்• சுற்றுப்பயண தொடக்க விழா... அண்ணாமலையால் கடுப்பான நயினார் நாகேந்திரன்?• மதுரை: ``மதுவிலக்குத்துறை அமைச்சரை சாராய அமைச்சர் என்று சொன்னால் கோபம் வருகிறது'' - அண்ணாமலை • எடப்பாடி Vs டிடிவி: அடுத்தகட்டத்துக்குச் சென்ற மோதல்!• ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு?• ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை -அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை• “சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் அவசரம் வேண்டாம்” - ராமதாஸ்.• "தனிப்பட்ட வருமானம் கணிசமாக குறைந்து வருகிறது.. அமைச்சர் பதவியில் இருந்து விலக விரும்புகிறேன்!" - சுரேஷ் கோபி பேச்சு• பாலியல் கொடுமை: ``பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்'' - மம்தா பானர்ஜி • பாஜக: பீகாரில் தொகுதி பங்கீடு?• டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு• பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தானிடையே மோதல்... ஏன்?• “நாங்கள் வரிப் போரை விரும்பவில்லை, அதே நேரம் அதைப் பற்றி பயப்படவும் இல்லை..” - சீனா பதில்• கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் முதல்முறையாக இந்தியா வருகை!• இஸ்ரேலில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!• காசாவில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுவுக்கு இடையே நடந்த புதிய மோதலில் 27 பேர் உயிரிழப்பு!
Embed this episode
Ready to play
Karur சம்பவம்: CBI விசாரணை; உயர் நீதிமன்றத்துக்கு கண்டனம்! - Supreme Court | TVK DMK |Imperfect Show
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.