Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show episode artwork

EPISODE · Oct 10, 2025 · 23 MIN

Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show

from The Imperfect show - Hello Vikatan · host Hello Vikatan

•⁠ ⁠மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட ‘தல’ தோனி?•⁠ ⁠SIT விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠நாமக்கல் கிட்னி திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?•⁠ ⁠`ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை!' - உச்ச நீதிமன்றம் அதிரடி•⁠ ⁠பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு•⁠ ⁠கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி? •⁠ ⁠உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை?•⁠ ⁠விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் உயிரிழப்பு? •⁠ ⁠தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா?•⁠ ⁠பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவார்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி•⁠ ⁠பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்!" - தேஜஸ்வி யாதவ்.•⁠ ⁠பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்.•⁠ ⁠கர்நாடகாவில் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு!•⁠ ⁠Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா? •⁠ ⁠காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக கருத்து?•⁠ ⁠இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு? •⁠ ⁠அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா யார்?

Episode metadata supplied by the publisher feed · Published Oct 10, 2025

Embed this episode

Ready to play

Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show

0:00 23:38

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of The Imperfect show - Hello Vikatan?

This episode is 23 minutes long.

When was this The Imperfect show - Hello Vikatan episode published?

This episode was published on October 10, 2025.

Can I download this The Imperfect show - Hello Vikatan episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!